1.2 C
Scarborough

CATEGORY

இந்தியா

சத்தீஷ்கரில் துப்பாக்கிச் சூடு : 14 பேர் பலி !

இந்தியாவின் சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நக்சலைட்டுகளைக் கட்டுப்படுத்த மாநில பொலிஸாருடன் இணைந்து மத்திய பாதுகாப்புப்படையினரும் தீவிர நடவடிக்கைகளை...

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை அலங்கா நல்லூரில் 1,100 காளைகள், 900 வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை...

கேரளாவுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை

எந்தவிதமான அறிகுறியுமின்றி திடீரென கடல் சீற்றமடையும் நிகழ்வை கள்ளக்கடல் என கேரள மக்கள் அழைக்கின்றனர். அதன்படி, தமிழகம் மற்றும் கேரளா கடலோரப் பகுதிகளில் இன்றிரவு 11.30 மணிவரையில் இந்தக் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்படும் வாய்ப்புள்ளது...

மூன்று போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி

மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி ஐ.என்.எஸ் சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ் வாக்சீர் ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பாதுகாப்பில் உலகளாவிய தலைமையகமாக இருப்பதற்கான நாட்டின் முயற்சிகளை...

8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததோடு, கைது செய்யப்பட்ட...

இனி மக்களை ஏமாற்றும் எண்ணம் ஈடேறாது…த.வெ.க தலைவர் விஜய்!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றது. இந்நிலையில் அக் கட்சித் தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “எத்தனை காலம்...

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம்

சினிமாவிலிருந்து அரசியலில் நுழைந்த சீமான், நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றினார். ஆனால் அக் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்தது. கடந்த சட்டப்...

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆவது ஆண்டு தினம்…அண்டை நாடுகளுக்கு அழைப்பு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு ‘ஒருங்கிணைந்த இந்தியா’ எனும் தலைப்பின் கீழ் எதிர்வரும் 15 ஆம் திகதி கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கருத்தரங்குக்கு வரும்படி, இலங்கை,...

31 நாய்களை பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூரம்!

தெலுங்கானாவில் 31 நாய்களை மர்ம நபர்கள் பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதில் 20 நாய்கள்...

திருப்பதியில் பக்தர்கள் குவிந்ததால்-6 பேர் உயிரிழப்பு!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாள்ளையோட்டி சொர்க்கவாசல் திறப்புக்கான இலவச தரிசன அனுமதி சீட்டு விநியோகம் இடம்பெற்றுள்ளது இந்த இலவச தரிசன அனுமதி சீட்டுக்களை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல்...

Latest news