கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட, தனக்கு ட்ரூடோவின் லேபர் கட்சி அனுமதி மறுத்துவிட்டதாக இந்திய வம்சாவளியினரான நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள செய்தி மக்களை கோபமடையச் செய்துள்ளது.
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை...
மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 13 கோடி பேர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர். மஹா கும்பமேளா நிகழ்ச்சியில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறையில் உணவுகள் தயாரித்து தினமும் ஒரு இலட்சம் பேருக்கு...
மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ராணாவை நாடு கடத்த இந்தியா கோரியுள்ள காரணங்களில் முகாந்தரம் உள்ளதால், அவரை நாடு கடத்த உயர்நீதிமன்றம்...
இந்தியர் ஒருவர் நேபாள நாட்டில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தின் பரா மாவட்டத்திலுள்ள சூரியமை கோயிலின் நிழல்குடையின் கீழ் நேற்று (23) காத்திருந்த ருத்ர கிரி என்ற 42 வயதுடைய...
1.75 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை மட்டுமே கொண்ட கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து, 4 ஆயிரம் சதுர கிலோ மீற்றருக்கு இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்தியவா் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி...
புதுச்சேரி கடலில் 50 அடி ஆழத்தில் காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டது. கடல் தண்ணீருக்குள் நீச்சலடித்தபடி இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்துக்கு பிறகு அவர்கள் கூறிய...
30 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனவர் ஒருவர் தமது 80 ஆவது வயதில் அவரது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இந்தியாவின் மஹாரஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த...
மஹா கும்பமேளாவில் தினமும் ஒரு இலட்சம் பக்தர்களுக்கு வழங்குவதற்குரிய வகையில் உணவு தயாரிக்கப்படுகிறது
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 13ஆம் திகதி தொடங்கிய மஹா கும்பமேளா அடுத்த...
தி.மு.க அரசு 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழில் புரியும் மக்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என அ.தி.மு.க பொதுச் செயலாளர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபை தேர்தலுக்கு...
கன்னியாகுமரியில் வசித்து வந்த கரீஸ்மாவும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷெரோனும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். திடீரென கரீஸ்மாவின் வீட்டார் அவருக்கு வேறொரு மாப்பிள்ளையை நிச்சயம் செய்துள்ளனர். ஆனால், கரீஸ்மாவுடனான காதலை துண்டித்துக்கொள்ள ஷெரோன்...