பிரேஸில் தேசிய அணியின் அடுத்த பயிற்சியாளர் கார்லோ அன்சிலோட்டி என அந்நாட்டு கால்பந்தாட்டச் சம்மேளனம் திங்கட்கிழமை (12) அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டிலிருந்து அன்சிலோட்டி விலகுவதை அக்கழகம் உத்தியோகபூர்வமாக...
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து, அனுமதி கிடைக்குமாயின் எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கு தென்னிந்தியாவின் மூன்று இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா மற்றும்...
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்று காலை பாகிஸ்தான் இந்தியாவின் 15 இடங்களை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் அவைகளை இடைமறித்து தாக்கி...
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஷுப்மன் கில் புதிய தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில்...
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் வெளியேற்றப்பட்டுள்ளது.
பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடனான அரையிறுதிப் போட்டியில் தோற்றே தொடரிலிருந்து ஆர்சனல்...
இலங்கைக்கான பங்களாதேஷின் சுற்றுப்பயணத்தின்போது வேகப்பந்துவீச்சாளரான தஸ்கின் அஹ்மட் தயாராகி விடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பாப்வேக்கெதிரான தொடரை தஸ்கின் தவறவிட்டதுடன், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளையும் தவறவிடவுள்ளார்.
இந்நிலையில் அவரது...
18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இன்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 57ஆவது லீக்...
இந்திய அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்ததால் அவரது டெஸ்ட் கேப்டன் பதவி...