2.7 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

IPL வரலாற்றில் அதிவேகமாக 5000 ஓட்டங்களை கடந்து கே.எல். ராகுல் சாதனை

ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் (22) லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில்...

சுப்மன் கில்லுக்கு சுரேஷ் ரெய்னா புகழாரம்

கே.கே.ஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 55 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 90 ஓட்டங்களை பெற்றுள்ளார். மொத்தமாக இந்த தடவை 8 இன்னிங்ஸில் விளையாடிய...

லக்னோவை வீழ்த்தியது டெல்லி!

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ- டெல்லி அணிகள் மோதுகிறன. இதில் நாணயச்சுழற்சியில் டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம் - மிட்செல் மார்ஷ்...

பொலொக்னாவிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பொலொக்னாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் தோற்றது. பொலொக்னா சார்பாகப் பெறப்பட்ட கோலை றிக்கார்டோ...

ஒப்பந்தப் பட்டியலில் மீண்டும் ஷ்ரேயாஸ், கிஷன்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஒப்பந்தப் பட்டியல்களில் கடந்த முறை இடம்பெறாத ஷ்ரேயாஸ் ஐயரும், இஷன் கிஷனும் இம்முறை இடம்பெற்றுள்ளனர். இதேவேளை புதிதாக நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜுரேல், அபிஷேக் ஷர்மா, சஃப்ராஸ்...

204 இலக்கை எளிதாக எட்டியது குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் தொடரின் 35ஆவது போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில்...

ஐபிஎல் கிரிக்கெட்டில் 14 வயதில் களம் இறங்கி வரலாறு படைத்த சூர்யவன்ஷி

ஐபிஎல் தொடரின் 36-வது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதலில் விளையாடிய லக்னோ 180 ரன்கள் அடித்தது. பின்னர் 181...

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார். இதில் அல்காரஸ்...

லக்னோ த்ரில் வெற்றி!

நடப்பு ஐபிஎல் சீசனின் 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்த ஆட்டம் நடைபெற்றது....

அத்லெட்டிகோவிலேயே தொடரப் போகும் கிறீஸ்மன்?

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்களவீரரான அந்தோனி கிறீஸ்மன் ஐக்கிய அமெரிக்காவுக்கு செல்வாரெனக் கூறப்பட்ட நிலையில், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் அத்லெட்டிகோவுடனான தனது ஒப்பந்தத்தை...

Latest news