2.4 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

4ஆவது தடவையாக ஐ.சி.சி மாத விருது வென்ற சுப்மன் கில்!

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கௌரவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தெரிவு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள்...

ஆஸி. அணிக்கு எதிரான தொடரில் அணித்தலைவராக ரோஹித்!

இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அந்த தொடரில் இந்திய அணியை ரோஹித் சர்மா அணித்தலைவராக வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இன்னும் இரண்டு...

2030 கொமன்வெல்த் போட்டிகள் அஹமதாபாத்தில்!

2030 கொமன்வெல்த் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில் போட்டிகளை நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிடம் இந்தியா தனது விண்ணப்பத்தை விரைவில்...

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது மே.இ.தீவுகள்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. டிரினிடாட்டில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டம் மழை...

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வின்சென்ட் கீமர் 4 புள்ளிகளுடன் முன்னிலை

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. 5-வது நாளான நேற்று 5-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. மாஸ்டர்ஸ் பிரிவில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்திய...

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ், 359 ரன் வித்தியாசத்தில் வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் அந்த அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட...

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி தோல்வி

குவாண்ட்பாக்ஸ் சென்னை கி​ராண்ட்​மாஸ்​டர்ஸ் செஸ் போட்​டி​யில் இந்​திய கிராண்​ட்​மாஸ்​டரும், உலக தரவரிசை​யில் 5-வது இடத்​தில் இருப்​பவரு​மான அர்​ஜுன் எரி​கைசி தோல்வி கண்​டார். குவாண்ட்​பாக்ஸ் சென்னை கிராண்ட்​மாஸ்​டர்ஸ் செஸ் போட்டி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில்...

ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்: இந்திய வீரருக்கு வெண்கலம்

ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ரமேஷ் புதிஹால் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில்...

எதிர்பாராமல் விராட் கோலியிடம் இருந்து வந்த அழைப்பு;புதிய சிம் வாங்கியவருக்கு கிடைத்த வாய்ப்பு

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவராக இருந்தபோது ரஜத் படிதார் பயன்படுத்திய மொபைல் இலக்கம் 90 நாட்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்துள்ளது. இதனால் அவரது இலக்கத்தை தொலைத்தொடர்பு வழங்குநர் செயலிழக்க செய்துள்ளார்.பின்னர் அந்த...

நியூசிலாந்து மகளிர் அணி வீராங்கனை தாம்சின் ஓய்வு

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரராக தாம்சின் நியூட்டன் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகம் ஆன...

Latest news