-0.5 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

சின்க்ஃபீல்ட் கோப்பை: குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​. பிரக்​ஞானந்​தா, உலக சாம்​பிய​னான சகநாட்​டைச் சேர்ந்த டி.கு​கேஷுடன் மோதி​னார். இதில்...

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்!

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி...

ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அணியின் துணை தலைவராக ஷூப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். 17வது ஆசிய கிண்ண கிரிக்கெட்...

மீண்டும் களத்திற்கு திரும்பும் விராட் கோலி – லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சி

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக லண்டன் – லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம்...

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது – கேதர் ஜாதவ்

  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டெம்பர் 9ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்ளிட்ட...

டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தம் குறித்து சர்ச்சை: ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய விளக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம், தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸை ஒப்பந்தம் செய்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம்...

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட ஜஸ்பிரீத் பும்ரா ஆர்வம்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தயார் நிலையில் இருப்பதாக தேர்வுக் குழுவினரிடம் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9-ம் தேதி...

டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு; ஜானிக் சின்னெர் அபார ஆட்டம்

அமெரிக்காவில் நடந்து வரும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரையிறுதி ஆட்ட போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் முன்னணி வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னெர் -பிரான்சின்...

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ்;இறுதி போட்டிக்கு இத்தாலி ஜோடி தகுதி

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி -லோரென்சோ சோனேகோ ஜோடி, பிரிட்டனின்...

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து சுனில் சேத்ரி நீக்கம்

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் வருகிற 29-ந் திகதி முதல் அடுத்த மாதம் 8-ந் திகதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, ஓமன் அணிகள் விசேட அழைப்பாளர்களாக கலந்து...

Latest news