16.8 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

சாம்பியன் பட்டத்தை வென்ற அனிஸ்மோவா

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்க வீராங்கனையான அமண்டா அனிஸ்மோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன்...

குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை குழாம் அறிவிப்பு

கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐ.எம்.எல்) ரி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் குமார் சங்கக்கார தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம்...

உலகின் முதல் நிலை வீரருக்கு மூன்று மாத தடை !

ஊக்கமருந்து பிரச்சினையில் சிக்கிய உலகின் முதல்நிலை டென்னில் வீரரும், மூன்று கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்கள் வென்றவருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னெருக்கு 3 மாத தடை விதிக்கப்பட்டுள்ளது. 23 வயதான சின்னெர் கடந்த ஆண்டு மார்ச்...

ஐ.பி.எல் 2025 – CSK அணியின் போட்டி அட்டவணை அறிவிப்பு

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ரி20 தொடரான ஐ.பி.எல் இன் 18 ஆவது சீசன் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான முழு போட்டி அட்டவணை இன்று வெளியாகியது....

ஓய்வை அறிவித்த பிரேசில் உதைபந்து வீரர்

பிரேசிலின் முன்னணி உதைபந்து வீரரும் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடியவருமான மார்செலோ (வயது 36) உதைபந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் பிரேசில் அணிக்காக 58 சர்வதேச போட்டிகளில் ஆடி...

உலக பரா தடகள போட்டி – தங்கம் வென்ற இலங்கை வீரர்

இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி.பாலித பண்டார துபாயில் நடைபெற்ற உலக பரா தடகள ‘கிராண்ட் பிரிக்ஸ் 2025’ இல் குண்டு எறிதல் (எப்42) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று...

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்

மகளிருக்கான 3 ஆவது பிரீமியர் லீக் போட்டி நாளை (14) தொடங்குகிறது. மார்ச் 15 ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் வதோதரா, பெங்களூரு, லக்னோ, மும்பை, ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறன. இதில்...

RCB அணியின் புதிய தலைவராக ராஜத் படிதர் அறிவிப்பு

இந்த ஆண்டு (2025) இடம்பெறவுள்ள ஐபிஎல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை வழிநடத்தும் தலைவராக ராஜத் படிதர் அறிவிக்கப்பட்டுள்ளார். பெங்களூரில் இன்று நடந்த ஒரு நிகழ்வில் RCB அணியின் சிஓஓ ராஜேஷ்...

முத்தரப்பு லீக் போட்டி – பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி சாதனை

முத்தரப்பு லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்தது. பாகிஸ்தான் சென்றுள்ள தென்னாபிரிக்கா- நியூசிலாந்து அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. நியூசிலாந்து அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு முன்னேறியது....

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த அயர்லாந்து

சிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியை வெற்றிகொண்ட அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டிகளில் ஹெட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த அணியாக சாதனை படைத்தது. சிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட்...

Latest news