7.8 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

கடைசி போட்டியில் மழை: ஆஸி.க்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி!

பிரிஸ்பன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி20 ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்ட நிலையில், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை...

சேப்பாக்கம் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி

ஐசிசி ஆடவர் டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்​ரவரி-​மார்ச் மாதங்​களில் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஆட்​டங்​களை நடத்​து​வதற்​கான நகரங்​களை பிசிசிஐ முடிவு...

ரெய்னா, ஷிகர் தவணின் ரூ.11.14 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை

ஆன்​லைன் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தாக முன்​னாள் இந்​திய கிரிக்​கெட் வீரர்​களான சுரேஷ் ரெய்னா மற்​றும் ஷிகர் தவண் மீது அமலாக்​கத் துறை விசா​ரணை நடத்​தி​யது. விசா​ரணை​யில், அவர்​கள் இரு​வரும் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தில் சட்​ட​...

ஆஸி.க்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான 4-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் அக்​சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோரின் சிறப்பான பந்​து​ வீச்​சால் இந்​திய அணி 48 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. கோல்டு...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு – ரிஷப் பண்ட்க்கு மீண்டும் இடம்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 14 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு...

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் வோல்வார்ட்​

மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்​துள்ள நிலை​யில் பேட்​டிங் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் இந்​தி​யா​வின் ஸ்மிருதி மந்​த​னா, தென் ஆப்​பிரிக்​கா​வின் லாரா வோல்​வார்ட்​டிடம் முதலிடத்தை இழந்​துள்​ளார். அரை இறுதி...

மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று!! நடுவராக இலங்கையின் மிச்செல் பெரேரா

மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையே இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது. 52 ஆண்டுகால மகளிர் உலகக் கிண்ண வரலாற்றில்...

ஹைலோ பாட்மிண்டன்: உன்னதி ஹூடா வெளியேற்றம்

ஜெர்மனியின் சார்புரூக்கன் நகரில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா தோல்வி கண்டு வெளியேறினார். நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் பிரிவு ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில்...

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் தேர்வு

தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கத் தலை​வ​ராக(டிஎன்​சிஏ) டி.ஜே.ஸ்ரீநி​வாச​ராஜ் போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டார். தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்க புதிய நிர்​வாகி​களை தேர்வு செய்​வதற்​கான தேர்​தல் நேற்று சென்னை சேப்​பாக்​கத்​தி​லுள்ள எம்​.ஏ.சிதம்​பரம் கிரிக்​கெட் மைதான வளாகத்​தில் நடை​பெற்​றது. தேர்​தல்...

இந்தியில் பிரபல டி.வி. சீரியல் நடிகையாக திகழ்ந்த நடிகை நூபுர் அலங்கார், ஆன்மீகப் பாதைக்கு திரும்பி இமயமலை குகை, காடுகள் மற்றும் தொலைதூர ஆசிரமங்களில் தங்கி அமைதியான எளிய வாழ்க்கை வாழ்கிறார். ...

கவுதம் கம்பீர் வந்த பிறகே அவர் யாரை உட்காரவைத்து உட்காரவைத்து மீண்டும் அணியில் எடுக்கிறாரோ அவர்கள் கம்பீருக்கு பாடம் புகட்டுமாறு தங்கள் செயல் திறனை நிரூபித்து வருகின்றனர். நேற்று அப்படி நிரூபித்தவர்கள் இடது...

Latest news