0.8 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

248 ஓட்டங்களுடன் சகல விக்கட்டுக்களையும் இழந்த மேற்கிந்திய அணி

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்குமான முதல் போட்டியில் இந்தியா ஒரு இனிப்பு மற்றும் 140 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி...

போட்டியில் இருந்து வெளியேறிய இகா ஸ்வியாடெக்

வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் இடம்பெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று  மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) - இத்தாலியின் ஜாஸ்மின் பலோனி...

வூஹான் ஓபன் டென்னிஸ்;அரையிறுதிக்கு முன்னேறிய கோகோ காப்

வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா) ஜெர்மனியின் லாரா செக்மண்ட்...

மகளிர் உலகக் கிண்ணம்; இலங்கை-இங்கிலாந்து இன்று மோதல்

13வது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் இந்திய நாடுகளில் நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்றுள்ள எட்டு அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் லீக் சுற்று...

இந்தியா உடனான போட்டியில் தடுமாறி வரும் மேற்கிந்திய அணி

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்குமான முதல் போட்டியில் இந்தியா ஒரு இனிப்பு மற்றும் 140 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி...

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு...

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து – வங்காளதேசம் இன்று மோதல்

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல்...

கிரிக்கெட் பந்தின் சுற்றளவை அறிய உதவும் ரிங் கேஜ் கருவி!

பொது​வாக கிரிக்​கெட் போட்டி தொடங்​கு​வதற்கு முன்​ன​தாக நடு​வர்​கள் போட்​டிக்கு பயன்​படுத்​தும் பந்​தின் எடை, வடிவம் மற்​றும் பந்​தின் தன்மை ஆகிய​வற்றை சோதித்து பார்ப்​பார்​கள். அனைத்​தும் விதி​முறை​களின்​படி சரி​யாக இருந்​தால் மட்​டுமே அந்த பந்தை...

உலகக் கோப்பை தொடருக்கு எகிப்து அணி தகுதி!

2026-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் நேற்று முன்தினம் இரவு மொராக்கோவில் நடைபெற்ற ஆட்டத்தில் எகிப்பது - ஜிபூட்டி அணிகள் மோதின. இதில் எகிப்து 3-0 என்ற...

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில்...

Latest news