16.8 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக சவுதி

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சீசனில் ஜாம்பவானான ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு...

கென்யாவிலும் டி20 போட்டி!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளைப் போலவே கென்யாவிலும் டி20 லீக் போட்டித் தொடர் நடத்தப்படவுள்ளது. கென்யாவில் முதன்முறையாக டி20 லீக், சிகேடி20 என்ற பெயரில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ளது. இந்த டி20...

“நம் உணர்வுகளை ஒருபோதும் மற்றவர்கள் கவலைப்படுவதில்லை” – அஸ்வின்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின்போது ஓய்வு அறிவித்தது ஏன் என்று அஸ்வின் மனம் திறந்துள்ளார். பிரிஸ்பனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின்போது அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக...

ஆர்சனலை வென்ற பரிஸ் ஸா ஜெர்மைன்!

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் புதன்கிழமை (30) நடைபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில்...

217 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற பங்களாதேஷ்!

சிம்பாப்வேக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் பங்களாதேஷ் 217 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் தோற்ற நிலையில், சட்டோகிராமில் திங்கட்கிழமை (28) ஆரம்பமான இப்போட்டியின் முதலாவது இனிங்ஸில் சகல...

மொனாக்கோ செல்லும் டயர்?

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான மொனாக்கோவில் அடுத்த பருவத்துக்கு முன்னர் இணையும் மேம்பட்ட பேச்சுக்களில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சின் பின்களவீரர் எரிக் டயர் காணப்படுகின்றார். மியூனிச்சுடனான 31 வயதான டயரின்...

94 போட்டிகளைக் கொண்டதாக மாறும் ஐ.பி.எல்?

இந்தியன் பிறீமியர் லீக் இனை (ஐ.பி.எல்) 2028ஆம் ஆண்டு 94 போட்டிகளைக் கொண்டதாக மாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் அருண் சிங் டுமால் தெரிவித்துள்ளார். அந்தவகையில் 10 அணிகளும் தமது மைதானத்திலும், எதிரணியிலும் விளையாடும். கடந்த...

சமநிலையில் லேஸியோ – பர்மா போட்டி!

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற பர்மாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் லேஸியோ சமப்படுத்தியது. லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பெட்ரோ...

அங்கத் பும்ரா மீது விமர்சனம்: சஞ்சனா கணேசன் வேதனை!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை ஜஸ்பிரீத் பும்ராவின் மனைவி...

டெல்லியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது கொல்கத்தா

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்றிரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியிற்கான நாணய சுழற்சியில்...

Latest news