4.1 C
Scarborough

CATEGORY

கனடா

கனடா மக்களை கைவிட மாட்டேன் : ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்

கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என தனது இறுதி உரையில் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியாக கனடா தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

கனடாவில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி

மொன்றியாலுக்கு அருகே சாடோகே வேலியில் (Châteauguay Valley) அமைந்துள்ள செயிண்ட்-கிரிஸ்டோஸ்டோம் (Saint-Chrysostome) பகுதியில் நடந்த மோதலில் 30 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் மற்றொரு நபர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில்...

வரி விதிப்பை பயன்படுத்தி மீண்டும் பிரதமராக ட்ரூடோ திட்டம்: ட்ரம்ப் குற்றச்சாட்டு

ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவுடனான வரி விதிப்பு பிரச்சினையை பயன்படுத்தி மீண்டும் கனடா பிரதமராக முயற்சிக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். ட்ரூடோ மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு கனடா மீது அமெரிக்கா வரி விதிக்க...

கனடா, மெக்சிகோமீதான வர்த்தக போரிலிருந்து பின்வாங்கினார் ட்ரம்ப்!

கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் திட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் 2 வரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார். இதனையடுத்து அமெரிக்க பொருள்களுக்குரிய...

கனடாவின் விக்டோரியா பகுதியில் நிலநடுக்கம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியாவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. விக்டோரியாவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது என்று நிலநடுக்கவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் விக்டோரியாவில் இருந்து தென் கிழக்காக 58 கிலோமீட்டர் தொலைவில்,...

டொரொண்டோவில் வீட்டு விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், டொரொண்டோ பெருநகரப் பகுதியில் (GTA) பெப்ரவரி மாத வீட்டுவிற்பனை 2 வீதத்தினால் குறைந்துள்ளது, என டொரொண்டோ வீட்டு மனை சபை Toronto Regional Real Estate Board (TRREB)...

ட்ரம்புக்கு தக்க பதிலடி கொடுக்க கனேடிய மக்களின் மூன்று அம்ச திட்டம்!

கனடா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள விடயம், கனேடிய அரசியல் வாதிகளை விட, கனேடிய மக்களை அதிகம் கொந்தளிக்கச் செய்துள்ளது. ஆகவே, அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என கருதும் மக்கள் எண்ணிக்கை...

ஜஸ்டின் ட்ரூடோ மீது குற்றஞ்சாட்டியுள்ள ட்ரம்ப்

அதிகாரத்தில் நீடிப்பதற்காக வர்த்தகப் போரைப் பயன்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜஸ்டின் ட்ரூடோவை ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளமையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பொருட்களை பிற...

அமெரிக்கா விவகாரத்தில் பின் வாங்க போவதில்லை ; கனடா திட்டவட்டம்

அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து ஒருபோதும் பின் வாங்க போவதில்லை என கனடா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜன.,20ல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அண்டை நாடுகளான கனடா...

அமெரிக்காவிற்கு மின்வெட்டு அச்சுறுத்தல்., வலியை உணர்த்த கனடாவின் நடவடிக்கை

அமெரிக்கா விதித்த வரிகளை எதிர்த்து கனடா கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி மற்றும் 10 சதவீதம்...

Latest news