16.6 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் மிகவும் கடுமையான வகை ம்பாக்ஸ் தொற்று முதன்முறையாக கண்டறியப்பட்டது

மனிடோபாவில் கனடாவின் முதல் clade 1 ம்பாக்ஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று பொதுசுகாதார முகவர் நிலையம் அறிவித்துள்ளது. இந்த தொற்று மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்ச்சியாக பரவிவரும் clade 1 ம்பாக்ஸ்...

இந்தியக் குடும்பம் கனடா அமெரிக்க எல்லையில் உயிரிழந்த விவகாரம்: இரண்டு பேர் குற்றவாளிகள்

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடுங்குளிரில், உறைபனியில், நடந்தே நுழைய முயன்று, ஒரு குடும்பமே பனியில் உறைந்து இறந்துகிடந்த சம்பவம் மூன்று நாடுகளை அதிரவைத்த சம்பவம் 2022ஆம் ஆண்டு நடந்தது. இந்நிலையில், அந்தக் குடும்பம் உட்பட புலம்பெயர்வோர்...

கனடாவில் 25 வீத பெற்றோர்களுக்கு உணவில்லை – ஆய்வில் அதிர்ச்சி

கனடா பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பணவீக்கம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கனடா மக்கள் மோசமான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நடுத்தர வருமானம் உள்ள மக்கள் குடும்பம் நடத்தவே முடியாமல்...

தந்தையை குத்திய மகன்! விரக்தியில் இருந்ததாக அதிர்ச்சித் தகவல்

கனடாவில் ஈழத் தமிழர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய...

அதிரடி காட்டும் Lotto Max! பரிசுத் தொகை $75 மில்லியன் கனேடிய டொலரானது!

Lotto Max ஜாக்பாட் வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக $75 மில்லியனை அடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் இன்றைய டிராவில், இதற்கு கூடுதலாக 12 மில்லியன் டாலர் மதிப்புள்ள Maxmillions பரிசுகளும் உள்ளன. கடந்த செப்டம்பரில்,...

டொரொண்டோவில் விபத்தில் காயமடைந்த 5 பேர் கொண்ட குடும்பத்தின் தாயார் பலி!

டொரொண்டோவில் வாகனம் மோதியதில் காயமடைந்த ஒரு குடும்பத்தின் தாயார், ஓருமாதத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர். ஒக்டோபர் 2-ஆம் தேதி, இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் ஃபின்ச்லி சாலை சந்திப்பில்...

கனடா தபால் ஊழியர் வேலைநிறுத்தம் : 85,000 கடவுச் சீட்டுக்கள் தேக்கம்

கனடா முழுவதும் தபால் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 85,000 கடவுச்சீட்டுகள் அனுப்பப்படாமல் தேக்கத்தில் உள்ளன. கடவுச் சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கனடா தபால் பணியாளர் சங்கத்தின் வேலைநிறுத்தத்திற்குள் சிக்கல்களைத் தவிர்க்கும் முயற்சியாக, Service...

கனடாவில் அதிகரித்துவரும் அகதிகள்! அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை

கனடாவில், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அவர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுவருகிறது. அகதிகளுக்காக தற்காலிக தங்குமிடங்கள் Ottawa நகரம், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அவை தற்காலிக...

கனடா விமான நிலையங்களில் இந்தியா செல்லும் பயணிகளிடம் கடும் பாதுகாப்பு பரிசோதனை!

இந்தியா செல்லும் பயணிகள் மீது கனடா தனது விமான நிலையங்களில் பாதுகாப்பு பரிசோதனைகளை கடுமைப்படுத்தியுள்ளது. மிகுந்த முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கனடாவின் போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். அண்மையில் Air Canada, இந்தியா...

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் கனேடியரின் மனநிலை என்ன?

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் கனேடியர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை சமீபத்திய ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. முன்பெல்லாம் புலம்பெயர்தலுக்கு எதிராக அரசியல்வாதிகள்தான் கருத்துத் தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது கனேடிய மக்களின் எண்ணங்களும் புலம்பெயர்தலுக்கு எதிரானவையாக மாறிவருகின்றன. Canadian...

Latest news