கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மேலதிகமாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார்.
அத்துடன் குறித்த வரி விதிப்பு உடனடியாக அமுலுக்கு...
டொராண்டோ நகரின் கிழக்கு முனையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துளதோடு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓல்ட் ஃபின்ச் அவென்யூ மற்றும் மார்னிங்சைட்...
கனடாவில், இந்திய இளம்பெண் ஒருவரைக் கொலை செய்ததாக தேடப்படும் சக இந்தியர் ஒருவர் நாட்டை விட்டு தப்பியோடியிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில், கனடாவின் ரொரன்றோவிலுள்ள நார்த் யார்க்கில்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக கருதப்படும் ஒருவரின் குடிவரவு விண்ணப்பம் தொடர்பில் கனடா பொது பாதுகாப்பு அமைச்சரான கேரி ஆனந்தசங்கரியின் தொகுதி அலுவலகம் தொடர் விசாரணைகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
நீதிமன்ற...
அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக கனடா அறிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை அதிகரித்ததுடன் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்...
Stellantis மற்றும் General Motors ஆகிய இரு நிறுவனங்களும் தங்கள் கனேடிய வர்த்தக செயல்பாடுகளைக் குறைத்த பின்னர், வரியின்றி எத்தனை வாகனங்களை இறக்குமதி செய்யலாம் என்பதை மத்திய அரசு வரையறை செய்கின்றது என்று...
சீனாவுடன் மூலோபாய கூட்டணியை பேண விரும்புவதாக கனடா தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சீனாவை “உலகளாவிய குழப்பம் ஏற்படுத்தும் சக்தி” எனக் குற்றம் சுமத்திய நிலையில், தற்போது அதே நாட்டை ஒரு மூலோபாய ரீதியான...
கனடாவில் தாதியர் தொழிற்துறையில் கடுமையான தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளதாகவும் தொழிற்துறைக்கான வெற்றிடங்கள் மூன்று மடங்காக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் தாதியர் தொழிற்துறையில் பெரிய அளவில் வேலையை கைவிடும் நிலை உருவாகியுள்ளது.
மொண்ட்ரியால் பொருளாதார நிறுவனம்...
கனடா தியாகங்களைச் சயெ்ய ஆயத்தமாக வேண்டுமென பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். ஒட்டாவாவில் பல்கலைக்கழக மாணவர்களிடம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினை முன்னிட்டு தனது அரசின் முக்கிய...
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கனடாவின் சில்லறை விற்பனையில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியுள்ளது.
மோட்டார் வாகனங்கள் மற்றும் வாகனப் பாகங்கள் துறையே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூன்றாவது தொடர்ச்சியான...