ரொறன்ரோவின் முன்னணி அறக்கட்டளை நிறுவனம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக 10 மில்லியன் டாலர்கள் களவாடப்பட்டுள்ளன.
இந்த அறக்கட்டளையானது இசை கலைஞர்கள் மற்றும் இசைத்துறை சார்ந்த ஏனையவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது.
இலாப...
கனேடிய மாகாணமொன்றில், காசநோய் பாதித்த பெண்ணொருவரை அதிகாரிகள் சிறையில் அடைத்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் வாழும் ஜெரால்டைன் மேசன் (Geraldine Mason, 36), அக்டோபர் மாதம் 27ஆம் திகதி கைது...
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இரண்டு பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டு...
கனடாவில் உணவு வங்கிகளில் பயன் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் உணவு வங்கிகளில் விநியோகம் செய்யப்படும் உணவு வகை வரையறுக்கப்பட்டுள்ளது.
சுமார் நாற்பது வீதமான உணவு வங்கிகள் இவ்வாறு உணவு விநியோகத்தை வரையறுக்க நடவடிக்கை...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் சர்ரே பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
18 வயதான ஜோசப் மாகு என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த மாணவர்...
அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டும் கனடா தற்போது புகலிடக் கோரிக்கையாளர்களை எச்சரிக்கும் வகையில் இணையம் மூலமான உலகளாவிய விளம்பர பிரசாரத்தை ஆரம்பிக்கிறது.
இந்த விளம்பரங்கள் ஸ்பானிய, உருது, உக்ரேனிய, இந்தி...
கனடா போஸ்ட் மற்றும் தபால் ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான வேலை நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வார இறுதியில் இடம்...
கனடாவின் பிக்கரிங் பகுதியில் தாயை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 25 வயதான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிக்கரிங்கின் வொக்ஸ்வுட் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், 64 வயதான ஷீலா ஹெர்கியூலிஸ் என்பவர் படுகாயம்...
ஈழத் தமிழ் மக்களின் வலிகளையும் வரலாற்றையும் சொல்லும் சல்லியர்கள் என்ற ஈழம் சார்ந்த படத்தின் சிறப்பு முன்னோட்டத் திரையிடலுக்காக பிரபல நடிகரும், தமிழ் உணர்வாளருமான கருணாஸ் கனடாவிற்கு வருகை தந்திருந்தார்.
பன்முக கலாசார, பல...
கனடாவின் கிட்ச்னர் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் 39 வயதான ஒருவரின் உயிர் பரிதாபமாக பறிபோகின்றது.
சம்பவம் பற்றி அறிந்து கொண்ட பொலிஸார், துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்ற இடத்திற்கு சென்று,...