4.1 C
Scarborough

CATEGORY

கனடா

ஆர்யாவுக்கு லிபரல் கட்சி தடை விதித்து ஏன்! – உண்மை காரணம் அம்பலம்

இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை கனடாவில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரா...

தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரம் மீதான வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி

சட்டமூலம் 104: இன அழிப்பு அறிவூட்டல் வார சட்டத்திற்கு எதிரான மேல்முறையீட்டை கனடா உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கனடா உச்ச நீதிமன்றம் நிராகரித்ததில்...

கனேடியர்கள் குறைந்ததால் அமெரிக்க சுற்றுலா துறைக்கு பாதிப்பு!

வர்த்தக மோதல்கள், மதிப்பிழந்த கனேடிய டாலர் மற்றும் அரசியல் விவாதங்கள் ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு அமெரிக்கா செல்லும் கனேடிய பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இரு நாடுகளின் சுற்றுலா துறைகளும் கடுமையாக...

கனடாவில் புலம்பெயர் தமிழ் அமைச்சரால் கொண்டுவரப்பட்டுள்ள இலவச பயிற்சி திட்டம்

மின்வாகன உற்பத்தி மற்றும் இருவிசை (hybrid) வாகன உற்பத்திக்கு மாறுவதற்கு உறுதுணையாக வாகன உற்பத்தித்துறைத் தொழிலாளர்களுக்கு இலவச பயிற்சியளிக்கும் பொருட்டு முதல்வர் டக் ஃபோர்டின் ஒன்ராறியோ அரசு 3 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாக...

அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டது – கனடா பிரதமர்

அமெரிக்காவுடனான பழைய உறவு முறிந்துவிட்டது என அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பின் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாரம் நடைமுறைக்கு வரும் வகையில் வாகன...

கனடாவில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை தேடும் பொலிஸார்

கனடாவில் தாக்குதல் சம்பவமொன்றுடன் தொடர்புடைய இரண்டு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் கென்சிங்டன் மார்க்கெட் பகுதியில் நடந்த வன்முறையில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு ஆணையும் பெண்ணையும் பொலிஸார்...

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதி

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வியாழக்கிழமை (27) கண்காணிப்பிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. புற்றுநோய் சிகிச்சையுடன் தொடர்புடைய தற்காலிக பக்க விளைவுகள் ஏற்பட்டமையினால் மன்னர் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பொது...

தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரத்திற்கு எதிரான வழக்கு கனேடிய உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் எனப்படும் Bill 104க்கு எதிராக தொடரப்பட்ட மேன்முறையீடு, கனேடிய உச்ச நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. கனேடிய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு தொடர்பில், Bill...

இந்தியா – கனடா உறவில் மாற்றம்: காரணம் ட்ரம்ப்

கனடாவின் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் பாதிக்கப்பட்ட கனடா இந்திய உறவுகள் மேம்பட, ட்ரம்ப் மறைமுகமாக உதவியுள்ளார். கனடாவின் முந்தைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தூதரக...

கனடாவின் உள்ள விவகாரங்கள் அவசியமற்றது – சீனா அறிவிப்பு

கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் தனக்கு நாட்டமில்லை என சீனா, தெரிவித்துள்ளது. கனடாவில் அடுத்த மாதம் 28ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என பிரதமர் மார்க் கார்னி, தெரிவித்த நிலையில் கனடாவின் பொதுத் தேர்தலில்...

Latest news