கனடாவில் இரண்டு வகை உப்புக்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரசிடன்ட்ஸ் சொய்ஸ் பண்டக்குறியைக் கொண்ட இரண்டு வகை உப்பு உற்பத்திகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இந்த அறிவிப்பினை...
கனடாவில் சுமார் 10 வீதமானவர்கள் வரி கோப்புகளை பதிவு செய்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சிலர் பல ஆண்டுகளாகவே வரி கோப்புகளை உரிய முறையில் பதிவு செய்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அரசாங்கத்திற்கு அவர்கள் பெருந்தொகை பணத்தை...
கனடாவில் வாகனம் ஒன்றில் பயணம் செய்த நபர் ஒருவர் மீது டாக்ஸி சாரதி கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் குறித்த நபர் படுகாயம் அடைந்துள்ளார்.
கடந்த 31 ஆம் திகதி இரவு 8.30...
கனடாவின் டொரன்டோவில் புத்தாண்டு மலர்ந்ததும் பிறந்த குழந்தைகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு மலர்ந்து சில நொடிகளில் மிசிசாகா வைத்தியசாலையில் குழந்தை பிரசவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சாம்ப்ரியின் என்ற பெண் உசாவியா என்ற...
கனடா, உலகின் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு, இது வட அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆக்கிரமித்துள்ளது.
இது பரந்த அளவில் இருந்தபோதிலும், கனடா ஒப்பீட்டளவில் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
1837 ஆம் ஆண்டின்...
கனடாவில் பறவை காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமிக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நோய் தொற்று தாக்கம் குணமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13 வயதான சிறுமி...
கனடாவின் ஒஷாவாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
வென்வோர்த் மற்றும் சீடர் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் குறித்த...
அமெரிக்காவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் கனடிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் உட்டாஹ் மாநிலத்தில் பணிப்பாறை சரிவில் சிக்கிய கனடிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
38 வயதான டேவிட் ஐதர் என்ற நபரே இவ்வாறு...
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு நபர் ஒருவர் நடந்து சென்ற சம்பவம் குறித்து டொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யுப்டீல் ப்ரெசென்ட் மற்றும் ஜோட்போர் அவன்யூ ஆகிய பகுதிகளில் பகுதிகளுக்கு...
கனடாவில் சஸ்கட்ச்வான் பகுதியில் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
பிரின்ஸ் அல்பர்ட் பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
29 வயதான கிளென் பேட்டரிக் ரிச்சர்ட் ஆல்கட் என்ற...