கனடாவின் தேசியக்கொடி விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய நாட்களாக உலக அரங்கில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் காரணமாக இவ்வாறு கனடாவின் தேசியக்கொடிகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்கரியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம்...
கனடாவின் இட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த விபத்தில் சில வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டிக்ஸ்ன் வீதியில் இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் போக்குவரத்து வாகனம் ஒன்றின்...
கனடா மற்றும் மெக்சிகோ மீது வரிகள் விதிக்கப்படுவதால், அமெரிக்கர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது...
கனடாவின் கடுமையான பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு மற்றும் நாளை காலை வேளையில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சுமார் 25 சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரிவிதிப்பு மிரட்டல்களை, கனேடிய அரசியல்வாதிகளை விட அதிக சீரியஸாக கனேடிய மக்கள் எடுத்துக்கொண்டுள்ளதுபோல் தெரிகிறது.
கனடா மீது கூடுதலாக 25 சதவிகித வரிகள், கனேடிய கார்கள் மீது 100 சதவிகித...
கனடாவின் பிரம்டன் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற கடத்தல் முயற்சி ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சந்தேக நபரின் வரைபடம் ஒன்றையும் பீல் பிராந்திய போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த...
சீனா எள்ளி நகையாடக்கூடிய வகையில் கூடிய வகையில் செயல்பட வேண்டாம் என ஒன்றாறியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் தொடர்பில் அவர் இவ்வாறு...
கனடாவின் டொரன்டோவில் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நோர்த் யோர்க்கின் பர்த் ட்ரஸ்ட் மற்றும் லோரன்ஸ்...
கனடா ஒன்ராறியோவில் ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச சம்பளம் 17.82 கனேடிய டொலர்களாக அதிகரித்துள்ளது.
ஒக்டோபர் 1, 2024 நிலவரப்படி, ஒன்ராறியோவின் ஒரு மணி நேரத்திற்க்கான குறைந்தபட்ச ஊழியர் சம்பளம் 17.20 ஆக இருந்தது.
கனடாவில்...
ஒன்றாரியோ மாகாணத்தில் காலநிலை தொடர்பில் முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தென் ஒன்றாரியோ பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளைய தினம் கடுமையான பனிப்பொழிவு மற்றும்...