பிராம்ப்டனில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் உயிருக்கு போராடிய சாரதி ஒருவர் உட்பட இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை பிற்பகல் கொலரைன் டிரைவ் சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான...
கனடாவின் தண்டர்பேயின் வடக்குப் பகுதியில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு ஒரு சந்தேக நபர் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயுத சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, வெள்ளிக்கிழமை காலை...
அலுமினியம், ஸ்டீல் மற்றும் இலகுரக வாகனங்கள் மீதான அமெரிக்க வரிகள் கனேடிய ஒட்டோமொபைல் துறையைத் தொடர்ந்து பாதித்து வருவதால், கனடாவின் மூன்று பாரிய வாகன உற்பத்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஒரு...
அமெரிக்காவின் 46மாநிலங்களில் வயதானவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் கனேடியரான கேரத் வெஸ்ட் ” கியூபெக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘கிரேண்ட் பேரண்ட் ஸ்கேம்’ என அழைக்கப்படும் சதி திட்டத்தை வழிநடத்தியவர் என வெஸ்ட்...
கனடா தினத்தன்று ரிச்மண்ட் ஹில்லில் உள்ள ஒரு கடையில் இருந்து தொலைபேசிகளைத் திருடியதாகக் கூறி இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் யோங் தெரு மற்றும் கார்வில் வீதிக்கு...
இந்த வார இறுதியில் டொராண்டோ மற்றும் தெற்கு ஒன்ராறியோவின் பெரும்பகுதிக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை காணபப்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடா சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு...
ஏராளமான துப்பாக்கிகள், போதைப்பொருள் மற்றும் பணம் அடையாளம் காணப்பட்ட நிலையில் , 21 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கனடாவின் பீல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டொரோண்டோ முழுவதும் போதைப்பொருள் கடத்தியதாக நம்பப்படும் ஒரு...
கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக கனடாவில் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பதை உறுதி...
டொரண்டோ நகரின் எடோபிகோ பகுதியில் இடம்பெற்ற சாலைவிபத்தில் பைக் ஓட்டிச்சென்ற 50 வயதிற்கும் மேற்பட்டவர் உயிரிழந்துள்ளார் என டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்த் கீன் தெரு மற்றும் அட்டோமிக் அவென்யூ சந்திப்பு அருகில் இந்த...
கனடாவில் தெற்காசிய சமூகத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் கப்பம் கோரல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காணப்படும் தெற்காசிய பிராந்திய மக்களின் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில்...