அமெரிக்காவுடனான உறவுகள் மோசமடைந்திருக்கும் சூழலில் பிரான்ஸுக்கு விஜயம் செய்துள்ள கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னிக்கு பிரான்ஸில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் புதிய பிரதமராகக் கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்ற மார்க் கார்னி தமது முதலாவது...
கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மார்க் கார்னி, வெளிப்படையாகவே ஐரோப்பா பக்கம் சாய்வது தெரியவந்துள்ளது.
கனடா ஒரு வட அமெரிக்க நாடு என்பது பலரும் அதிகம் யோசிக்காத ஒரு விடயம். ஆனால், கனடாவுக்கு அதிகம்...
கனடாவில் Post-Graduation Work Permit விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.
Post-Graduation Work Permit (PGWP) குறித்த புதிய மாற்றத்தின்படி, கனடாவில் இப்போது பட்டம் பெற்ற அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் வேலை அனுமதி (Work Permit)...
மார்க் கார்னி பிரதமராக பதவியேற்றதிலிருந்து அமெரிக்கஅதிபர் டொனால் டிரம்ப் உடன் விரைவில் ஓர் சந்திப்பை மேற்கொள்ள விரும்புவதாக அமெரிக்காவிற்கான கனேடியத் தூதர் கிறிஸ்டென் ஹில்மன் கூறுகிறார்.
அமெரிக்காவுடன் கார்னி சிறந்த உறவை உருவாக்க முயற்சிப்பதாகவும்,...
கனடா கிரிக்கெட்டின் தற்போதைய நிறைவேற்று அதிகாரி ஷல்மான் கான், செயிட் வஜாத் அலி என்பவருடன் சேர்ந்து கால்கரி மற்றும் மாவட்ட கிரிக்கெட் லீக்கின் பொறுப்பதிகாரியாக இருந்த காலத்தில் அதிகமான திருட்டு மற்றும் $5,000...
டொரோண்டோவில் உள்ள ப்ராட்வியூ அவென்யூ மற்றும் ஜெரார்ட் ஸ்ட்ரீட் ஈஸ்ட் பகுதிகளில் நடந்த பல வீட்டுப் புகுந்து திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முதல் சம்பவம் மார்ச் 4ஆம்...
கனடாவின் சில நகரங்களில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒட்டாவா மற்றும் வான்கூவரில்,抗"டெஸ்லா டேக் டவுன்" (Tesla Takedown) என்ற...
ஒன்டாரியோ மாகாணத்தில் தட்டம்மமை நோய்த்தொற்று கடுமையாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி போடாதவர்களிடையே இது மிக வேகமாகப் பரவுவதாக பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2024ம் ஆண்டு ஒக்டோபர் 28, அன்று ஆரம்பமான...
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்க திட்டமிட்டுள்ள வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மதுபானப் பொருட்களுக்கு 200% வரி விதிக்கப்...
அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கனடாவின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் நிகழ்த்திய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கும்...