21.2 C
Scarborough

CATEGORY

கனடா

பிக்கரிங்கில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச்சாட்டு

கனடாவின் பிக்ரிங் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மாதம் ஆரம்பத்தில் மார்கம் நகரைச் சேர்ந்த கோகிலன் பலமுரளி மற்றும் டொரொண்டோவைச் சேர்ந்த பிரன்னன்...

டொரொண்டோவில் கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை தேடி வலைவீச்சு!

டொறண்டோ நகரின் மைய பகுதியில் உள்ள ஒரு கடையில் பணியாற்றிய இரண்டு ஊழியர்களை தாக்கி, கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மார்ச் 19 ஆம் தேதி இரவு...

பாரிய பனிச்சரிவால் மூன்று பேர் உயிரிழப்பு!

கனடாவில் ஒரு பாரிய பனிச்சரிவால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஏரியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆல்பைன் பகுதியில் குறித்த வீரர்கள் இழுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு போக்குவரத்து ஹெலிகாப்டர் குழுவை...

கனடாவில் 5 சக ஊழியர்களுக்கு $60 மில்லியன் ஜாக்க்பாட்!

ஒன்றாரியோ ஜிடிஏ (GTA) பகுதியில் பணியாற்றும் ஐந்து சக பணியாளர்கள் இணைந்து லூனர் வருடப்பிறப்பை (Lunar New Year) முன்னிட்டு கொள்வனவு செய்த லாட்டரி சீட்டின் மூலம் $60 மில்லியன் ஜாக்க்பாட் வென்றுள்ளனர். இந்த...

இந்திய வம்சாவளி பெண் ஒருவர் மீது கொடூர தாக்குதல்!

கனடாவின் கால்கரியில் பரபரப்பான ரயில் நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனவெறி குற்றச்சாட்டு குறித்த சம்பவத்தில் பொதுமக்கள் எவரும் பாதிக்கப்பட்டவருக்கு உதவ முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டும்...

ட்ரம்பால் 2 பில்லியன் டொலர் மற்றும் 14,000 வேலை வாய்ப்பு இழப்பு!

கனடிய மக்கள் அமெரிக்க கார்கள், போர்பன் மற்றும் மாமிசத்தைப் புறக்கணித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் விடுமுறையை கழிக்க செல்வதையும் கைவிட்டுள்ளனர். அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு கனடாவை அமெரிக்க மாகாணம் என தொடர்ந்து அச்சுறுத்தி வரும் ட்ரம்புக்கு கனேடிய...

கனடா பொதுத் தேர்தலில் 5 தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டி!

ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெறும் கனடா பொதுத் தேர்தலில் லிபரல் மற்றும் கொன்சவேடிவ் கட்சிகளில் 5 தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். லிபரல் கட்சிகளின் சார்பில் ஒக்வில்லே கிழக்கு தொகுதியில் அனிதாஆனந்த், ஸ்கார்பரோ-கில்ட்வுட்-ரூஜ் பார்க்...

கனடாவில் நீண்டகால சிறுபான்மை அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி!

பிரதமர் மார்க் கார்னி 44 ஆவது நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு உத்தியோகபூர்வமாக ஆளுநரை சந்தித்த பின்னர் அநேகமாக ஏப்ரல் 28 கனேடியர்கள் வாக்களிக்க வேண்டிய நாளாக இருக்கும் இதன் மூலம் கனடாவில் நீண்டகாலம் ஆட்சியில்...

சுற்றுலாவின் போது அமெரிக்காவை புறக்கணிக்கும் கனேடியர்கள்!

கனேடிய மக்கள் பலர், இனி அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதில்லை என முடிவு எடுத்துள்ளார்கள். இனி அமெரிக்கா வேண்டாம் அமெரிக்காவுக்கு அதிக அளவில் சுற்றுலா செல்பவர்களில் முதலிடம் பிடித்துவந்தவர்கள் கனேடியர்கள். ஆனால், இனி அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதில்லை என...

ஒட்டாவாவில் ஆன்லைன் விற்பனை தொடர்பான கொள்ளைகள் அதிகரிப்பு!

ஒட்டாவாவில் ஆன்லைன் விற்பனை தொடர்பான கொள்ளைகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒட்டாவா காவல்துறை தலைவர் எரிக் ஸ்டப்ப்ஸ் (Eric Stubbs) தெரிவித்துள்ளார். Facebook Marketplace மற்றும் Kijiji போன்ற இணைய தளங்களில் நடக்கும் விற்பனைகளுக்கு தொடர்பான...

Latest news