13 C
Scarborough

CATEGORY

கனடா

ஒன்டாரியோவில் ஆயிரக் கணக்கான வீடுகளுக்கு மின் தடை!

ஒன்டாரியோ மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் பனிமழை காரணமாக மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து, ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான வீடுகள் மின்சாரமின்றி தவிக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்காற்றுப் புயல் கிழக்கே நகர்ந்ததால், மின்வெட்டு பிரச்சனை மேலும்...

கனடாவுக்கு ஜேர்மன் தலைவர் ஆதரவு

ட்ரம்பால் வறுத்தெடுக்கப்படும் கனடாவுக்கு ஆதரவாக ஜேர்மனியிலிருந்து ஒருவர் குரல் கொடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டிவரும் நிலையில், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், கனடாவுக்கு ஆதரவாக...

டொரன்டோ பெரு நகர் பகுதிக்கு ஆலங்கட்டி மழை எச்சரிக்கை!

டொரொண்டோ மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் இன்று இரவு முதல் ஞாயிறு காலை வரை கடும் ஆலங்கட்டி மழை பெய்யலாம் பெய்யலாம் என்று சுற்றுச்சூழல் கனடா (Environment Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வெப்பநிலை...

கனேடிய குடியுரிமை பெறுவதில் அமெரிக்கர்கள் ஆர்வம்

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதிலிருந்தே சில நாடுகளுடன் வர்த்தகப்போரில் இறங்கியுள்ளார். அத்துடன், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார். அவர் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாட்டு மக்களில் சிலரோ, தாங்கள் கனேடிய குடியுரிமை...

“அமெரிக்க மக்களை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கும் ஆணை” அதிரடியான அமல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் சில கொள்கைகள் காரணமாக இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11 முதல், அமெரிக்காவில் 30 நாட்களுக்கும் அதிகமாக தங்கவிருக்கும் கனேடியர்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும். இது செய்யப்படவில்லை...

ஆர்யாவுக்கு லிபரல் கட்சி தடை விதித்து ஏன்! – உண்மை காரணம் அம்பலம்

இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை கனடாவில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரா...

தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரம் மீதான வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி

சட்டமூலம் 104: இன அழிப்பு அறிவூட்டல் வார சட்டத்திற்கு எதிரான மேல்முறையீட்டை கனடா உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கனடா உச்ச நீதிமன்றம் நிராகரித்ததில்...

கனேடியர்கள் குறைந்ததால் அமெரிக்க சுற்றுலா துறைக்கு பாதிப்பு!

வர்த்தக மோதல்கள், மதிப்பிழந்த கனேடிய டாலர் மற்றும் அரசியல் விவாதங்கள் ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு அமெரிக்கா செல்லும் கனேடிய பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இரு நாடுகளின் சுற்றுலா துறைகளும் கடுமையாக...

கனடாவில் புலம்பெயர் தமிழ் அமைச்சரால் கொண்டுவரப்பட்டுள்ள இலவச பயிற்சி திட்டம்

மின்வாகன உற்பத்தி மற்றும் இருவிசை (hybrid) வாகன உற்பத்திக்கு மாறுவதற்கு உறுதுணையாக வாகன உற்பத்தித்துறைத் தொழிலாளர்களுக்கு இலவச பயிற்சியளிக்கும் பொருட்டு முதல்வர் டக் ஃபோர்டின் ஒன்ராறியோ அரசு 3 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாக...

அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டது – கனடா பிரதமர்

அமெரிக்காவுடனான பழைய உறவு முறிந்துவிட்டது என அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பின் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாரம் நடைமுறைக்கு வரும் வகையில் வாகன...

Latest news