2.3 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் துப்பாக்கிச் சூடுடன் தொடர்புடைய 14 வயது சிறுவனைத் தேடும் பொலிஸார்!

கனடாவின் டொரோண்டோவின் ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். 14 வயது சிறுவன் டான்ஃபோர்த் வீதி மற்றும் எக்லின்டன் அவென்யூ ஈஸ்ட் அருகிலுள்ள ஒரு வீடிற்கு வந்து துப்பாக்கி சூடு...

தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்துகிறார் Poilievre.

கனேடியர்களுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்கும் முயற்சியில் கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை (TFW) இரத்து செய்து, தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்துமாறு Conservative தலைவர் Pierre Poilievre அரசாங்கத்தை...

கனடாவில் காட்டுத் தீ காரணமாக மூடப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் காட்டுத் தீ காரணமாக கோகுயஹல்லா நெடுஞ்சாலை (Highway 5) மூடப்பட்டது. மிகவும் நெரிசல் மிக்க இந்த சாலை காட்டுத் தீ காரணமாக இவ்வாறு இரண்டு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது. ஹோப் (Hope)...

கனடாவின் ராணி என தன்னை கூறிக்கொண்ட பெண் உள்ளிட்ட 16 பேர் கைது

கனடாவின் ராணி என தன்னைத் தானே அழைத்துக் கொண்ட பெண் உள்ளிட்ட 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சஸ்காட்சுவான் மாகாணத்தில் உள்ள ரிச்ச்மவுண்ட் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது தன்னை “கனடாவின்...

அமெரிக்க – கனடிய தலைவர்களுக்கு இடையில் நீண்ட உரையாடல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் நீண்ட நேரம் உரையாடியதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இது ஒரு நல்ல உரையாடல்,” என கார்னி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். வர்த்தகம், புவிசார் அரசியல், தொழிலாளர் பிரச்சினைகள்...

இந்த மாதம் கனேடியர்கள் பெற்றுக்கொள்ளவுள்ள அரசாங்கச் சலுகைகள்.

வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க அனைத்து தரப்பு கனேடியர்களுக்கும் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அந்தவகையில், இந்த மாதம் தகுதியுள்ள கனடியர்கள் பெறும் சில சலுகைகள் இங்கே தரப்படுகின்றன. அரசாங்கத்தின் வலைத்தளத்தின்படி, Canada Revenue...

Scarborough துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த தமிழரின் பெற்றோர் உருக்கமான பதிவு.

கடந்த வாரம் Scarborough Town Centre இல் வைத்து கொலை செய்யப்பட்ட 19 வயது சிறுவனின் பெற்றோர் தங்கள் மகனின் மரணத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கள் குறித்து தமது அனுதாபத்தை...

கனேடிய நகரமொன்றில் அவசர நிலை பிறப்பிப்பு: காரணம் இதுதான்

கனேடிய நகரமொன்றில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனடாவின் Newfoundland and Labrador மாகாண தலைநகரான St. John's நகருக்கருகிலுள்ள Conception Bay South நகரில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அவசர...

பிரபல கனடிய நடிகர் கிரேஹாம் கிரீன் காலமானார்!

பிரபல கனடிய நடிகர் கிரேஹாம் கிரீன் தனது 73ம் வயதில காலமானார். நீண்டநாள் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒன்டாரீயோவின் ஸ்ட்ராட்ஃபோர்டு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் வாழ்நாள் கலை சாதனைகளுக்கான கவர்னர் ஜெனரல் விருது...

கனடாவில் 59 வயதான பெண் கைதி தப்பியோட்டம்!

கனடாவில் 59 வயதான பெண் ஒருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன. கனடாவின் கிச்சனரில் உள்ள கிரான்ட் வெலி இன்ஸ்டிடியூசன் ஒப் வுமென் சிறையில் இருந்து 59 வயது கைதி ஒருவர் காணாமல் போயியுள்ளதாக...

Latest news