ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எட்டோபிகோக்கில் சம்பவித்த வாகன விபத்தை தொடர்ந்து ஒரு வாகனம் கவிழ்ந்ததாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், டன்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் கிப்ளிங் அவென்யூ பகுதிக்கு...
எட்டோபிகோக்கில் நடந்த ஒரு கத்திச் குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் மற்றொருவர் காவலில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் எப்போது இடம்பெற்றதென்ற விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கத்தியுடன் ஒருவர் இருப்பதாக முறைப்பாடு வந்ததை...
குண்டுகள் நிரப்பப்பட்ட மூன்று துப்பாக்கிகளை அதிகாரிகள் மீட்டதை அடுத்து, எட்டு பேர் மீது மொத்தம் 70 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பீல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில் போக்குவரத்து சோதனை சாவடிகளில் இரண்டு சந்தேகத்திற்குரிய...
சீன வாகனங்களுக்கான வரி குறைக்கப்படக்கூடாது என ஒன்ராரியோ முதல்வர் டக் ஃபோர்ட் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு (EV) விதிக்கப்பட்டுள்ள 100% வரியை தொடர வேண்டும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னியிடம்...
கனடாவின் அல்பர்டா மாகாண அரசு மற்றும் அதன் 51,000 ஆசிரியர்களுக்கு இடையிலான தகராறு தீவிரமடைந்துள்ளது.
இரு தரப்பும் ஒருவரை ஒருவர் பொய் கூறுவதாக குற்றம் சாட்டி வருகின்றன.
ஆசிரியர் சங்கம் (ATA) நடத்திய பல வாரங்களாக...
உலகின் பிரபல இசைக்குழுவொன்றுக்கு கனடாவிற்குள் பிரவேசிக்க அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து ராப் இசைக்குழுவான “க்னீகேப்” விற்கு கனடாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை டொரண்டோ நாடாளுமன்ற உறுப்பினர் வின்ஸ் காஸ்பாரோ சமூக...
கனடாவில் டொயோட்டா நிறுவனம் தனது பல வாகன மாதிரிகளை மென்பொருள் கோளாறு காரணமாக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்த கோளாறு வாகனங்களின் டிஸ்ப்ளே பேனல்களை பாதிக்கக்கூடும் என்பதால், விபத்து அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது...
June மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக இலையுதிர் கால அமர்விற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் நாடாளுமன்றம் திரும்பியபோது, திங்கட்கிழமை கேள்வி நேரத்தின் போது பிரதமர் Mark Carney மற்றும் Conservative தலைவர் Pierre...
ஒன்டாரியோ மாகாணத்தின் பிரேஸ்பிரிட்ஜ் பகுதியில் உள்ள டோரன்ஸ் பகுதியில் மர்மமான சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹார்டி லேக் சாலையில் சடலம் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, ஒன்டாரியோ மாகாண பொலிஸார் பிரேஸ்பிரிட்ஜ் பிரிவு சம்பவ...
கனடாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட போவதாக காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அமெரிக்காவை தளமாக கொண்ட காலிஸ்தானி ஆதரவு பயங்கரவாத அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
முற்றுகையிட்டு போராட்டம்
செப். 18ம்...