உலக வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்கர் ஒருவர் பாப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரிசொவ்ட் பாப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சற்று முன்னர் இந்த விடயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்தினால்களினால் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மார்க் கார்னி நேற்றைய தினம் கனடாவின் மாகாண முதல்வர்களுடன் மெய்நிகர் வழியான சந்திப்பை நடத்தினார். இச்சந்திப்பின் போது பிரதமரின் வெற்றிக்கு வாழ்துகளைத்...
மே14 ஆந் திகதி தொடக்கம் 16 ஆந் திகதி வரை ஒட்டாவாவின் National Arts Centre இல் கனேடிய வர்த்தக சபை இந்த ஆண்டுக்கான G7 நாடுகளைச் சேர்ந்த வணிகத் தலைவர்களின்...
வத்திகனின் புனித சிஸ்டின் தேவாலயத்திலிருந்து வெள்ளை புகை எழுந்துள்ளது. திருச்சபை மையத்தில் இருந்த உலகத்தின் கவனமும் இந்த தெரிவு தொடர்பில் காணப்பட்டது.
இந்த வெள்ளை புகை புனித சபையின் செம்மையையும், பாப்பாண்டவர் தேர்வின் முடிவையும்...
கனடாவின் கியூபெக்கில் ஒரு நபர் மீது 115 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதல், பொலிஸார் கருவிகளை சேதப்படுத்தியமை, வாகன திருட்டு உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புட்ட ஒருவர் மீதே இவ்வாறு...
கனடாவின் டொரண்டோவில் வீதியோர துப்பாக்கிசூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டொன் வெலிக் பார்ப் பிரதேசத்தில் யோர்க் வீல் வடக்கு வௌியேறும் வாயில் பகுதியில் இந்த துப்பாக்கிசூட்டு சண்டை நடந்திருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதன்போது...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை முதன்முதலில் நேரில் சந்தித்த பிரதமர் மார்க் கார்னி, ஒருபோதும் விற்பனைக்கு இல்லாத சில இடங்கள் உள்ளன என்பது காணி விற்பனை துறையில் இருந்த உங்களுக்கு தெரியும் அதே...
பாராளுமன்றத்தில் பியர் அங்கம் வகிக்காத காரணத்தால், கொன்சர்வேடிவ் கட்சியை நாடாளுமன்றத்தில் வழிநடத்துவதற்காக கட்சியின் நாடாளுமன்றக் குழு ஆண்ட்ரூ ஸ்கீரை தற்காலிக தலைவராக தேர்வு செய்துள்ளது.
சஸ்காட்செவனின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கட்சித் தலைவருமான இவர்,...
ஒன்டாரியோ மாகாணத்திற்கு முக்கியமான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி, மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு திங்கட்கிழமையன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அதிவேக நெடுஞ்சாலை 401 கீழ் சுரங்கம் அமைக்கும்...
கனடாவின் பிராம்டனில் கப்பம் கோரல் (extortion) குற்றச்சாட்டில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பகுதி போலீசார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 30ஆம் திகதி, பிராம்ப்டனில் குயின் வீதி மற்றும் கெனடீ...