7.4 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் டென்னிஸ் வீரரின் உயிரை காப்பாற்றிய 5 பேருக்கு விருது

கனடாவில் டென்னிஸ் வீரர் ஓருவரின் உயிரை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றிய ஐந்து பேருக்கு வீரத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் கடந்த கோடை காலத்தில் மயங்கி விழுந்த டென்னிஸ் வீரர் ஒருவரின் உயிரைக்...

கனடா – அமெரிக்க உறவு விரிசலுக்கு டிரம்ப்பே பொறுப்பு சொல்ல வேண்டும்

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு விரிசலுக்கு முழு காரணமும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் என நியூ பிரன்சுவிக் மாகாண முதல்வர் சுசன் ஹோல்ட் தெரிவித்துள்ளார். நியூஃபௌண்ட்லாந்து மற்றும் லாப்ரடோரில், அட்லாண்டிக் கனடாவின்...

பாடகியைக் காதலிக்கும் கனடா முன்னாள் பிரதமர்

கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல அமெரிக்கப் பாடகியான கேற்றி பெர்ரியைக் காதலிக்கும் விடயம் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது நினைவிருக்கலாம். இந்நிலையில், அந்த விடயம் குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார் ட்ரூடோவின் முன்னாள்...

தீ விபத்தில் பெண் பலி!

கனடாவின் யோர்க்வில் பகுதியில் இடம்பெற்ற திடீர் வீட்டுத் தீ விபத்தில் 84 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு 11 மணியளவில் அவென்யூ வீதி மற்றும் போஸ்வெல் வீதி...

கனடாவில் ஐ.நா. விசேட அறிக்கையாளர் தடுத்து நிறுத்தம்!

ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளராக பணியாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சட்ட நிபுணர் ரிச்சர்ட் ஃபாக், தான் கனடாவில் தடுத்து வைக்கப்பட்டு "தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்" என்ற அடிப்படையில் விசாரிக்கப்பட்டதாகத் அறிவித்துள்ளார். 95 வயதான...

ஒக்டோபர் மாதத்திற்கான பணவீக்க புள்ளிவிவரம் இன்று வௌியிடப்படும்!

October மாதத்திற்கான பணவீக்க புள்ளிவிவரங்களை Statistics Canada இன்றதினம் வெளியிட உள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக பொருளாதார வல்லுநர்களின் Reuters கருத்துக் கணிப்பு September மாதத்தில் 2.4 சதவீதமாக இருந்த ஆண்டு பணவீக்கம் October...

கனடாவில் மீண்டும் தேர்தல் வருமா – இன்று முடிவு!

பிரதமர் Mark Carney யின் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த ஒரு வருடத்திற்குள் நாட்டை மீண்டும் தேர்தலுக்கு அனுப்புவதா என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முடிவு...

குழந்தைகளுக்கான பால் மா தொடர்பில் கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை!

குழந்தைகளுக்கான பால் மா தொடர்பில் கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பால் மா ஒன்றின் தயாரிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கனேடிய உணவு ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் ஏற்பட்ட...

வத்திக்கானால் கனடாவுக்குத் திருப்பி அளிக்கப்பட்ட பழங்குடி கலைப்பொருட்கள்!

வத்திக்கான் அருங்காட்சியகங்களில் நூறாண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டு வந்த, கனடாவின் பழங்குடி சமூகங்களுக்குச் சொந்தமான 62 கலைப்பொருட்கள், ,இன்று அந்தநாட்டிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தத் தொல்பொருட்களில் இனுவிட் படகு, வாம்பம் பட்டிகள், போர் ஆயுதங்கள் மற்றும் முகமூடிகள்...

அமெரிக்காவுக்கு வீழ்ச்சி: கனடாவுக்கு பாரிய வளர்ச்சி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் கனடாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கனேடியர்கள் அமெரிக்காவுக்குப் பயணிப்பதைத் தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர். இந்தக் 'குளிர் காலம்' காரணமாக, அமெரிக்காவுக்கு...

Latest news