1.2 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் அதிகரித்துவரும் அகதிகள்! அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை

கனடாவில், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அவர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுவருகிறது. அகதிகளுக்காக தற்காலிக தங்குமிடங்கள் Ottawa நகரம், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அவை தற்காலிக...

கனடா விமான நிலையங்களில் இந்தியா செல்லும் பயணிகளிடம் கடும் பாதுகாப்பு பரிசோதனை!

இந்தியா செல்லும் பயணிகள் மீது கனடா தனது விமான நிலையங்களில் பாதுகாப்பு பரிசோதனைகளை கடுமைப்படுத்தியுள்ளது. மிகுந்த முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கனடாவின் போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். அண்மையில் Air Canada, இந்தியா...

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் கனேடியரின் மனநிலை என்ன?

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் கனேடியர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை சமீபத்திய ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. முன்பெல்லாம் புலம்பெயர்தலுக்கு எதிராக அரசியல்வாதிகள்தான் கருத்துத் தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது கனேடிய மக்களின் எண்ணங்களும் புலம்பெயர்தலுக்கு எதிரானவையாக மாறிவருகின்றன. Canadian...

இலங்கையின் தேர்தல் குறித்து கனேடிய பிரதான ஊடங்களில் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தவில்லை

இலங்கையில் 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்கள் தொடர்பில் கனேடிய ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கவில்லை என்று இலங்கைக்கான முன்னாள் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன்தெரிவித்துள்ளார். தனது x தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்...

13 வயது சிறுமி உள்ளிட்ட பதின்ம வயது நால்வருக்கு எதிராக கார்கடத்தல் குற்றச்சாட்டு! பீல் பொலிசார்

பிரம்டன் பிரதேசத்தில் கார்கடத்தில் ஈடுபட்டதாக இரண்டு சிறுமிகள் உள்ளிட்ட பதின்ம வயதுடைய நால்வர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக பீல் பொலிசார் தெரிவித்தனர். Goreway Drive மற்கும் Queen Street East பகுதியில் இந்த கார் கொள்ளைச்...

கனடா சுற்றுலா வீசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வீசா நடைமுறை (multiple-entry visas,) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க – கனடா எல்லைப் பகுதியைக் கடப்பது குறித்த புதிய நடைமுறை

கனடிய மற்றும் அமெரிக்க எல்லை பகுதிகளை கடப்பது தொடர்பான புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் ஆண்டு முதல் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய எல்லை சேவை முகவர் நிறுவனம் இந்த...

இலங்கைத் தமிழரினால் கனடாவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு கனடிய அரசாங்கம் புதிய கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் கனடிய குடிவரவு குடி அகல்வு முறையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் காரை...

கனடா : நகை கடையில் வாகனத்தை மோதச் செய்து கொள்யை? வலைவீசும் பொலிசார்

கனடாவின் மத்திய மிசிசாகா பகுதியில் அமைந்துள்ள நகையகம் ஒன்றிற்குள் வாகனத்தை மோதச்செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். நகையகத்தில் கொள்ளையிடுவதற்காகவே திட்டமிட்டு வாகனத்தை மோதச் செய்திருக்கலாம் என்றும், சந்தேக நபர்களைதேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தார். மிசசாகாவின் எக்லிகன்...

டெய்லர் ஷிப்ட் இசை நிகழ்ச்சியுடன் தொடர்புடைய மூன்று லட்சம் டொலர் மோசடி!

உலகின் பிரபல பொப்பிசை பாடகி டெய்லர் ஷிப்ட்டின் இசை நிகழ்ச்சியை பயன்படுத்திப் பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். ஒன்றாரியோ பெர்லிங்டன் பகுதியைச் சேர்ந்த 400 பேர் மோசடியில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சுமார் மூன்று...

Latest news