7.4 C
Scarborough

CATEGORY

கனடா

ரொறன்டொவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் நால்வர் கைது

கனடாவின் ரொறன்டோவில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் நால்வருக்கு எதிராகவும் ஆயுத பயன்பாடு தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளும்...

ஒன்றாரியோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

ஒன்றாறியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடக்கு ஒன்றாறியோவின் டெமிஷ்காமின் பகுதிகள் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் 65 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பில் ரொறன்டோ போலீசார் விசாரணைகளை...

கனடாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் மரணம்

கனடாவின் மன்றியால் பகுதியில் சிகிச்சைக்காக காத்திருந்த நபர் மரணித்துள்ளார். சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக சுமார் 6 மணித்தியாலங்கள் காத்திருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 39 வயதான அடம் போர்கோயிங் என்ற குறித்த நபர் நபருக்கு இசிஜி...

கனடாவில் 20 பேரில் ஒருவர் கருணைக்கொலை

கனடாவில் நிகழும் மரணங்களில், 20 பேரில் ஒருவர் கருணைக்கொலை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் மருத்துவ உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்ளும் சேவை (Euthanasia) தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளது. ஆனால் அதிகரிப்பு வீதம் முந்தைய ஆண்டுகளை...

விமானத்தில் இலவச Wi-Fi வழங்குவதாக கனேடிய நிறுவனம் அறிவிப்பு

கனடா நாட்டுப் பயணிகள் விரைவில் எயார் கனடா விமானங்களில் இலவச Wi-Fi சேவையை அனுபவிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எயார் கனடா நிறுவனம் இந்த சேவையை 2025 மே மாதத்தில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. வட. அமெரிக்கா மற்றும்...

கனடாவில் புதிய சட்டம் அறிமுகம்

கனடாவில் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை பாதுகாக்கும் மற்றும் மீட்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் பொலிஸாருக்கு புதிய வளங்கள் மற்றும் நடைமுறை...

பொதுத் விரைவில் நடத்தப்பட தேர்தல் வேண்டும் – சஸ்கட்ச்வான் முதல்வர் கோரிக்கை

பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சஸ்கட்ச்வான் முதல்வர் ஸ்கொட் மோ கோரிக்கை விடுத்துள்ளார். கனடிய மக்களின் உற்பத்திகள் மீது வரி விதிப்பது நகைப்பிற்குரியது என அவர் தெரிவித்துள்ளார். கனடாவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா வரி விதிப்பது...

மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் – கனடாவில் எச்சரிக்கை

கனடாவின் ஒன்றாரியோ மாகாண மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக சில பாதைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பல்வேறு நிகழ்வுகளும்...

டொறன்ரோவில் இனம் தெரியாத பாக்டீரியா தாக்கம் குறித்து எச்சரிக்கை

டொறன்ரோவில் இனம் தெரியாத பாக்டீரியா தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொறன்ரோ பொதுச் சுகாதார நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிகிலோ என்ற பாக்டீரியாவினால் ஏற்படக்கூடிய சிகிலோஸிஸ் என்ற நோய் தொற்று தாக்கம் பரவி...

டொறன்ரோவில் நாயுடன் வாகனத்தை களவாடியவர் கைது

கனடாவின் டொறன்ரோவில் நாயுடன் வாகனத்தைக் களவாடியதாக நபர் ஒருவருக்கு எதிராக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். 39 வயதான நபர் ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான்கு வயதான சொக்லெட் லாப்ராடோர் வகையைச் செர்ந்த...

Latest news