2.3 C
Scarborough

CATEGORY

கனடா

இந்தியா உடனான உறவை ட்ரூடோ கையாண்ட விதம் தவறு – மக்கள் விசனம்

இந்தியாவுடனான உறவை கனடா பிரதமர் சரியாக கையாளவில்லை என 40 சதவீதமான கனேடிய மக்கள் கருதுவதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. Angus Reid Institute (ARI) என்னும் அமைப்பும், Asia-Pacific Foundation of Canada...

கனடாவில் இணைய வழி மோசடிகள் அதிகரிப்பு!

கனடாவில் இணைய வழி மோசடிகள் வெகுவாக அதிகரித்து வருகின்றமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குறிப்பாக 12 விதமான மோசடிச் செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருட்கள் கொள்வனவு மற்றும் விற்பனை செய்பவர்களுக்கே இந்த எச்சரிக்கை...

கனடாவில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரம்: புதிய தகவல்கள் கசிவு

கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Sarnia நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு ஞாயிற்றுக்கிழமையன்று பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு...

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வரும் நபர்களின் பட்டியல் வௌியீடு!

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வரும் நபர்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடா முழுவதும் தேடப்பட்டு வரும் 25 நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், டொறன்ரோ பெரும்பாக பகுதியில் தேடப்பட்டு வரும் நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில்...

உலகளாவிய பேசுபொருளானது கனடாவின் விளம்பரம்!

கனடா, தற்போது அகதி அந்தஸ்த்து கோரும் செயன்முறை கடினமாக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கும் வகையிலான இணையவழி விளம்பர பிரசாரமொன்றை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது. இந்த விளம்பர பிரசாரமானது ஸ்பானியமொழி, உருது, உக்ரேனிய மொழி, இந்தி மற்றும் தமிழ்...

டொறன்ரோவில் வீடு விற்பனை அதிகரிப்பு!

டொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக டொறன்ரோ பிராந்திய வீட்டு மனை சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு வீடு...

கனடிய மாகாணம் ஒன்றில் நிமோனியா நோயாளர்கள் அதிகரிப்பு!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நிமோனியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த மாகாணத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கிங் நிமோனியா என்று அழைக்கப்படும் நிமோனியா நுரையீரல் அலற்சி நோயினால்...

கனடிய எல்லை பாதுகாப்பு படையினருக்கு கூடு கூடுதல் அதிகாரம்

கனடாவின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகாரத்தை அதிகரிப்பது குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லிபிலான்க் மற்றும் அவரது அதிகாரிகள் கவனம் செலுத்தி...

கனேடிய பெண்ணின் பரிசு அட்டையில் மோசடி

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் பரிசு அட்டை வைத்திருந்த பெண் ஒருவருக்கு ஏமாற்றம் கிட்டிய செய்தியொன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண் 250 டொலர்கள் பெறுமதியான பரிசு அட்டை ஒன்றை வைத்திருந்ததுடன் இந்த பரிசு அட்டை கொடுக்கல் வாங்கலுக்கு...

வைத்தியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் – கியூபெக் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென கியூபெக் மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே எச்சரிக்கை விடுத்துள்ளார். மாகாணத்தினால் பயிற்றுவிக்கப்படும் மருத்துவர்கள் தங்களது முதல் ஐந்து ஆண்டு கால பகுதி சேவையை, கியூபெக் பொதுச்...

Latest news