உய்குர் மற்றும் திபெத் தொடர்பான மனித உரிமைப் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறிப்பிட்டு கனேடிய நிறுவனங்கள் மற்றும் 20 கனேடியர்கள் மீது சீனா சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி சனிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவித்து,...
கனேடிய பெண் ஒருவர், Dark web இல் விற்பதற்காக, விலங்குகளை கொடூரமாகக் காலால் மிதித்துக் கொன்று, அதை வீடியோவாக பதிவு செய்துவந்துள்ளார்.
வின்னிபெகைச் சேர்ந்த ஐரீன் லிமா என்னும் குறித்த பெண்னொருவரே இவ்வாறு செய்துள்ளார்.
ஐரீனுடைய...
கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய நிரந்தர குடியுரிமை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
"கனடா, பிரான்ஸ், மொழிகள் பேசும் சமூகத்தின் குடியேற்ற வகுப்பு" என்ற புதிய நிரந்தர குடியுரிமை வழிமுறையை, 2023 டிசம்பர் 14 ஆம்...
கனடாவின் பொருளாதாரம் தொடர்பில் கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி கடந்த ஒக்ரோபர் மாதம் பொருளாதாரம் 0.3 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
சுரங்கத்தொழில், கனிய வள அகழ்வு, எரிவாயு அகழ்வு போன்ற துறைகளில்...
மொண்ரியல் பிரதேசத்தில் உள்ள நகையகம் ஒன்றில் நேற்று முன்தினம் 21ஆம் திகதி கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
வாகனத்தில் வந்த கொள்ளையர்கள், வாகனத்தை பின்பக்கம் வேகமாக செலுத்தி, நகையகத்தின் கதவுகளை உடைத்து உள் நுழைகின்றனர்.
இதன்பின்னர் அங்கிருந்த...
கனடாவின் பிரம்டன் பகுதியில் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரம்டனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட மூன்று பேரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பீல் பிராந்திய பொலிஸார் இந்த கடத்தல்...
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் திட்டத்தை, ஆளும் கட்சியின் கூட்டணிக்கட்சியான New Democratic Party (NDP) தலைவர் ஜக்மீத் சிங் அறிவித்துள்ளார். அவர், 27 ஜனவரியில் நாடாளுமன்றம்...
கனடா, அமெரிக்க மாகாணமாகவேண்டும் என கனடா மக்கள் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே, கனடா அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆகவேண்டும் என...
கனடாவில் கார்பன் வெளியீட்டு அளவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டில் இவ்வாறு கார்பன் வெளியீட்டு அளவு வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பீடும் போது கடந்த 2023ம் ஆண்டில் கார்பன் வெளியீடு...
கனடாவின் டொறன்ரோவைச் சேர்ந்த மக்களுக்கு பயண அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
டொறன்ரோ பெரும்பாக பகுதிகளுக்கு இந்த பயண அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் ஏற்படக்கூடிய கடுமையான பனிப்பொழிவு நிலைமைகள் காரணமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த...