கனடா, மெக்சிகோ உட்பட பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது 25 சதவிகித வரி விதிக்க இருப்பது தொடர்பில் அறிவிப்பு வெளியிட இருப்பதாக மீண்டும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
வரிவிதிப்பு தொடர்பில்...
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
80 வயதான ஆண் ஒருவரும், 77 வயதான பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகத்...
கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் பாரியளவு மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதியவர்களை ஏமாற்றி பண மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்த ஆண்டு ஆரம்பம் முதல்...
கனடா மற்றும் மெக்சிக்கோ உட்பட அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா 25 சதவீதம் வரை வரிகளை விதிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என...
“கனடாவை அபகரித்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்வதில் ட்ரம்ப் காட்டும் ஆர்வம் நிஜமானது.” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக இணைப்பதற்கு ட்ரம்ப்...
ஒன்டாரியோ மாநிலத் தேர்தலில் ஸ்காபரோ-வடக்கு தொகுதியில் களமிறங்கியுள்ள ரேமண்ட் ஷோ (Raymond Cho) தனது தேர்தல் பிரசார அலுவலகத்தை நேற்று (08) சனிக்கிழமை திறந்துவைத்து, பாரிய பிரசாரத்தை ஆரம்பித்தார்.
ஒன்டாரியோ மாநில தேர்தல் பிப்ரவரி...
கனடாவின் வேலையின்மை விகிதம் எதிர்பாராத விதமாக மீண்டும் சரிவடைந்துள்ளதுடன், நாட்டின் பொருளாதாரம் உறுதியான வேலைவாய்ப்புகளைப் பதிவு செய்துள்ளதாக வெளியான தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
ஜனவரியில் வேலையின்மை விகிதம் 6.6 சதவிகிதமாக பதிவாகியுள்ளது....
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து நாசமாகிவிட்ட நிலையில், வீடுகளை மீண்டும் கட்டி எழுப்ப அங்குள்ள கட்டுமானப் பணியாளர்களுக்கு மரம் தேவைப்படுகிறது.
ஆனால், ட்ரம்ப் வரிவிதிப்பால் அவர்கள் இக்கட்டான...
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பில் டிரம்ப் உண்மையாகவே முயற்சிக்கின்றார் என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடிய - அமெரிக்க பொருளாதார மாநாட்டில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
டொறன்ரோவில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது....
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாகக் கூறும் ட்ரம்பின் அச்சுறுத்தல் உண்மையானதுதான் என்று கூறியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.
கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்திவரும் விடயம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், ட்ரம்பின்...