இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளாவின் கடைசி நாளான இன்று இதுவரை 81 இலட்சம் பேர் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய...
பிரதமர் மோடி – எலான் மஸ்க் சந்திப்பைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் சில பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் மின்னணு வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளது....
இந்தியாவிற்கு நவீன போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது இவ்விடயம் தொடர்பான...
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பயணிக்கவிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றைய தினம், பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவரது விமானத்தை...
மஹா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு பக்தர்கள் சென்ற வேனில் லொறி மோதியதில் இன்று 7 பேர் பலியாகியுள்ளனர்.
இந்திய உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் திகதி தொடங்கிய இந்நிகழ்வு, பெப்ரவரி...
இந்தியா - உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மஹா கும்பமேளாவில் இதுவரை 41 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மஹா கும்பமேளா, பிரயாக்ராஜில்...
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியையடுத்து டில்லி முதல்வர் பதவியை அதிஷி ராஜிநாமா செய்துள்ளார்.
டில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ள பா.ஜ.க 48 தொகுதிகளிலும், ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
2020...
70 தொகுதிகளை கொண்ட டில்லி மாநில சட்டமன்றத்திற்கு கடந்த 5ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது....
புதுடில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க 48 தொகுதிகளில் வெற்றி , 27 ஆண்டுக்கு பின் பா.ஜ.க ஆட்சியை பிடித்தது
புதுடில்லி சட்டப்பேரவையில், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால்...
புதுடெல்லி: பயணம் முழுவதும் கைகளில் கைவிலங்கு, கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டதாக அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். முதல் கட்டமாக அமெரிக்காவில் இருந்து பஞ்சாப்...