இந்தியாவின் மஹாராஷ்டிராவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு ஏனையோரை மீட்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் குறித்த இரும்பு பாலத்தின் அடியில் ஓடும் இந்திரயானி...
இந்திய பிரதமர் மோடி நாளை முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு அரசு முறை பயணமாக கனடா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.
கனடாவில் ஜூன் 16, 17 ஆம் திகதிகளில் நடைபெறும் ஜி...
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தீவிர தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில், ராணுவத்தை வலுப்படுத்த ஏதுவாக அதற்கான பட்ஜெட்டை பாகிஸ்தான் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின்...
கனடாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பொலிஸார் நடத்திய சோதனையில், கனடாவில் குடியேறிய இந்திய வம்சாவளி 7 பேர் உட்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 47.9 மில்லியன் டாலர் மதிப்புள்ள...
“ பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் இந்தியாவுடன் நல்லுறவையே விரும்பியது, ஆனால் எப்போதும் ஏதோ தவறாகிவிடுகிறது” என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
லண்டனில் சாத்தம் ஹவுஸ் சிந்தனையாளர் குழுவின் இயக்குநர் பிரான்வென்...
ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் சட்டவிரோதமாக 68 கைதிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு...
கொழும்பில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த சிங்கப்பூர் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதில் இருந்த 22 பணியாளர்களில் 18 பேரை இந்திய கடற்படை மீட்டுள்ளது.
சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன்...
இந்திய விமானப் படைக்காக 10 ஆயிரம் கோடியில் 3 உளவு விமானங்களை கொள்முதல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 7 முதல் 10-ம் திகதிவரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது.
இந்த போரில்...
ஆந்திராவில் 143 ஏக்கர் பரப்பளவில் கூகுள் நிறுவன அலுவலகம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.
ஆந்திராவின் தலைநகரான அமராவதியில் அனந்தவரம்-நெக்கள்ளு சாலையில் அலுவலகத்தை நிறுவ கூகுள் நிறுவனம்...
இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் திகதி தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவப்படையினர்...