9.1 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

6498 POSTS
0 COMMENTS

வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி...

நிவ்யோர்க் மேயர் தேர்தலில் அமெரிக்கா இறையாண்மையை இழந்துவிட்டது

நிவ்யோர்க் மேயர் தேர்தலில் சொஹ்ரான் மம்தானியின் வெற்றியால், அமெரிக்கா தனது இறையாண்மையை சிறிது இழந்துவிட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிவ்யோர்க், சின்சினாட்டி நகரங்கள், வேர்ஜீனியா, நிவ்ஜேர்சி மாகாணங்களில் முக்கியப் பதவிகளுக்கு நடத்தப்பட்ட...

கனடாவை உலுக்கிய இலங்கை குடும்பத்தின் படுகொலை – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கனடா – ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு இலங்கையருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும், வீட்டில் தங்கியிருந்த...

கல்மேகி புயல் தாக்கி பிலிப்பைன்ஸில் 114 பேர் உயிரிழப்பு; 127 பேரை காணவில்லை

பிலிப்​பைன்ஸை தாக்​கிய கல்​மேகி புயலுக்கு 114 பேர் உயி​ரிழந்​ததை தொடர்ந்து அந்​நாட்​டில் அவசர நிலை பிரகடனம் செய்​யப்​பட்​டுள்​ளது. பசிபிக் கடலில் உரு​வான கல்​மேகி புயல் நேற்று முன்​தினம் பிலிப்​பைன்ஸ் நாட்​டின் மத்​திய பிராந்​தி​யத்தை கடந்து...

பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்

இறந்த இஸ்​ரேல் பிணைக்​ கை​தி​களின் உடல்​களை காசா​வில் உள்ள செஞ்​சிலுவை சங்​கத்​திடம் ஹமாஸ் ஒப்​படைத்​துள்​ள​தாக இஸ்​ரேல் ராணுவம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து இஸ்​ரேல் ராணுவ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஹமாஸ் அமைப்​பினர் இறந்த இஸ்​ரேல் பிணைக்​ கை​தி​களின்...

ஏஐ போலி வீடியோவை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம்

டென்​மார்க்கைச் சேர்ந்த வீடியோ கேம் பிரபலம் மாரி வேட்​சன். இவரது இன்​ஸ்​டாகி​ரா​ம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது. அதில், அவர் நிர்​வாண​மாக இருப்​பது போன்ற போலி வீடியோ வெளி​யிடப்​பட்​டிருந்​தது. இதைப் பார்த்து அவர்...

சேப்பாக்கம் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி

ஐசிசி ஆடவர் டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்​ரவரி-​மார்ச் மாதங்​களில் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஆட்​டங்​களை நடத்​து​வதற்​கான நகரங்​களை பிசிசிஐ முடிவு...

ரெய்னா, ஷிகர் தவணின் ரூ.11.14 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை

ஆன்​லைன் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தாக முன்​னாள் இந்​திய கிரிக்​கெட் வீரர்​களான சுரேஷ் ரெய்னா மற்​றும் ஷிகர் தவண் மீது அமலாக்​கத் துறை விசா​ரணை நடத்​தி​யது. விசா​ரணை​யில், அவர்​கள் இரு​வரும் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தில் சட்​ட​...

ஆஸி.க்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான 4-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் அக்​சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோரின் சிறப்பான பந்​து​ வீச்​சால் இந்​திய அணி 48 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. கோல்டு...

மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி?

இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி இருந்தார். இதில் சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி எதிர்பார்த்த...

Latest news

- Advertisement -spot_img