0.1 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5742 POSTS
0 COMMENTS

வட – கிழக்கில் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 6000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கி வசமானது!

வட – கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான நடவடிக்கையின் போது இராணுவத்தினரால் மீட்கப்பட்ட, பத்தாயிரம் தங்கப் பொருட்களில் 6 ஆயிரம் பொருட்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (22)...

35வது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களில் 35 வது ஆண்டு நினைவேந்தல் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இரவு...

பாக். விமானப்படை குண்டுவீச்சு: 30 பேர் உயிரிழப்பு!

கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை 8 குண்டுகளை வீசித் தாக்கியதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இன்று  (22) அதிகாலை 2 மணியளவில் பஷ்துன்...

நேபாள சிறையில் இருந்து தப்பிய ஐவர் கைது!

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட இளைஞா்கள் போராட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிய 5 வெளிநாட்டவா் பீஹாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவா்களில் நால்வா் சூடானைச் சோ்ந்தவா்கள், ஒருவா் பொலிவியா நாட்டவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பல்வேறு சிறைகளில்...

படப்பிடிப்பில் ஜீப் கவிழ்ந்தது: ஜோஜு ஜார்ஜ் காயம்

பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், தமிழில், ‘ஜகமே தந்திரம்’, ‘பபூன்’, ‘தக் லைஃப்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் நடித்து வரும் படம், ‘வரவு’. ஷாஜி கைலாஷ் இயக்கும் இந்தப் படத்தின்...

“நான் யார் என்பது மக்களுக்கு தெரியும்” – விமர்சனங்களுக்கு பாலா விளக்கம்

நான் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று பாலா தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக நடிகர் பாலா செய்த உதவிகள் அனைத்துமே போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனை முன்வைத்து பல்வேறு வீடியோ பதிவுகள் இணையத்தில்...

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. டுபாயில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி...

சீனா பாட்மிண்டன்: இந்திய ஜோடிக்கு 2-வது இடம்!

சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடிக்கு 2-வது இடம் கிடைத்தது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாட்விக்,...

இன்றைய ராசிபலன்- 22.09.2025

மேஷம் குடும்பத்தில் அன்னியர்களின் தலையீடு உண்டாகும். அவற்றைத் தடுக்க வேண்டும். திருமண முயற்சி வெற்றி தரும். பண விஷயத்தில் யாரையும் நம்பி இருக்க வேண்டாம். எந்த முடிவாக இருந்தாலும் தாங்களே முடிவெடுத்துச் செயல்படுவது நல்லது....

Ontario wants return of mandatory minimum sentences, ‘three-strikes’ bail rule

Ontario’s Solicitor General Michael Kerzner says he wants to see the return of mandatory minimum sentences for “serious crimes” and a “three-strikes” rule denying...

Latest news

- Advertisement -spot_img