இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் டி.ராஜா தொடர்ந்து...
முல்லைத்தீவு துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், அந்தப் பகுதியை புனிதப் பிரதேசமாக அறிவிக்குமாறும் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
துணுக்காய் பிரதேசசபையின் 3ஆவது அமர்வு தவிசாளர் கனகரத்தினம் செந்தூரன்...
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றும் நோக்கில் போலி விசாக்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஆண் ஒருவரும் இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது...
வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
இந்தப் போராட்டம் யாழ். செம்மணிப் பகுதியில்...
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அவரது இந்த அதிரடி அறிவிப்பு மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.
“வரும் ஒக்டோபர்...
அனுராதபுரத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயங்களுக்கு உள்ளாகினர்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பயணித்த வேனும் லொறியும் மோதுண்டு...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
ஐ.நா. தலைமையகத்தை சென்றடைந்த ஜனாதிபதியை...
தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று உணர்வுப்பூர்வமாக அனுஷ் டிக்கப்பட்டது.
தாயகத்தில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியில் இன்று முற்பகல் 10.48 மணிக்கு...
கனடாவின் பழங்குடியின முன்னாள் தேசியத் தலைவர் மற்றும் பழங்குடியின உரிமை போராளி பில் (லாரி பிலிப்) ஃபாண்டெய்ன் மீது, 1970களில் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மானிடோபா நீதிமன்றத்தில்...
கனடாவின் வடக்கு டுன்டாஸ் பகுதி தீயணைப்புத் துறையினர், ஒட்டாவா நகரின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட 100 ஏக்கர் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோர்வுட் ஒன்டாரியோ அருகிலுள்ள அல்வின் ரன்னால்ஸ் காட்டில்...