0.1 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5742 POSTS
0 COMMENTS

ஐரோப்பாவுடன் இணைகிறதா கனடா?

உலகத் தலைவர்களுடன் வர்த்தக உறவுகள் மற்றும் ஏனைய புவிசார் அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் Mark Carney இந்த வாரம் ஐக்கிய இராச்சியத்திற்கு பயணமாகிறார். September 25 முதல் 28 வரை Carney...

பொலிஸாரை மிரட்டிய சிறுவன் கைது!

கனடாவின் மொன்ரியல் நகரத்தின் தெற்குக் கரை பகுதியில், பொலிஸாரை மிரட்டிய சிறுவனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு இளைஞரின் மரணத்தின்பின்னர் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கைது, கடந்த ஞாயிற்றுக்கிழமை ப்ரோசார்டில்...

கனடா காளையின் கின்னஸ் உலக சாதனை!

கனடாவின் ஆல்பெர்டா மாகாணத்தில் உலகின் உயரமான காளை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிட்டுள்ளது. வல்கன் பகுதியில் வளர்க்கப்படும் ஹோல்ஸ்டீன் இன காளையான ‘பீஃப்’ (Beef) என்ற காளை தற்போது கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில்...

கனடா போஸ்ட் மீண்டும் போராட்டத்திற்கு முஸ்தீபு!

மத்திய அரசாங்கம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான வீடுகளில் வீடு தோறும் தபால் விநியோகத்தை நிறுத்தும் திட்டத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே, கனடா தபால் தொழிற்சங்கம் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. எங்கள்...

இட்லி வாங்க காசில்லை என்று சொன்னது ஏன்? – தனுஷ் விளக்கம்!

‘இட்லி வாங்க காசில்லை’ என்ற பேசிய விவகாரம் தொடர்பாக தனுஷ் விளக்கம் அளித்துள்ளார். தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய...

அக்.1-ல் ஓடிடியில் ‘மதராஸி’ ரிலீஸ்

அக்டோபர் 1-ம் தேதி ஓடிடியில் ‘மதராஸி’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘மதராஸி’. இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. உலகளவில்...

மீண்டும் இணையும் ‘சையாரா’ படக்குழு

யஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தினை இயக்க மோஹித் சூரி ஒப்பந்தமாகி இருக்கிறார். மோஹித் சூரி இயக்கத்தில் அஹான் பாண்டே, அனீத் பட்டா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘சையாரா’. யஷ் ராஜ்...

நானியை இயக்கும் ‘ஓஜி’ இயக்குநர்

அடுத்ததாக நானி நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் சுஜித். இதனையும் டிவிவி நிறுவனமே தயாரிக்கும் என தெரிகிறது. பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஓஜி’. டிவிவி நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படம் வசூல் ரீதியாக...

சீனா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சின்னர் வெற்றி!

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், குரோசியாவின் மரின் சிலிக் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய சின்னர்...

மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு திரும்பினார் ஜஸ்பிரீத் பும்ரா!

மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான டெஸ்ட் தொடருக்​கான இந்​திய அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் வேகப்​பந்து வீச்​சாளர் ஜஸ்​பிரீத் பும்ரா அணிக்கு திரும்பி உள்​ளார். அதேவேளை​யில் கருண் நாயர், அபிமன்யு ஈஸ்​வரன் நீக்​கப்​பட்​டுள்​ளனர். மேற்கு இந்​தி​யத்...

Latest news

- Advertisement -spot_img