14 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

4621 POSTS
0 COMMENTS

கனடாவில் சைக்கிளோட்டிச் சென்ற தம்பதி மீது கரடிகள் கொடூர தாக்குதல்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கூடநேய் (Kootenay) பிராந்தியத்தில் சைக்கிளோட்டிச் சென்ற தம்பதியினர் மீது கரடிகள் கொடூர தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள்...

கனடா மீதான வரி விதிப்பு குறித்த அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

கனடா மீதான வரி விதிப்பு குறித்த அமெரிக்காவின் காலக்கெடு நீடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவால் வர்த்தக பங்காளிகள் மீது விதிக்கப்படவுள்ள வரிகளை ஆகஸ்ட் 1 முதல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடைசி நாளில் எந்தவித...

பட்டிணியால் வாடும் பாலஸ்தீனியர்களுக்கு உதவும் கனடாவிற்கு தடையாக அமையுமா?

Hamas தனது ஆட்சியை வலுப்படுத்த ஆதாரங்களை வழங்காமல், அதை திருடுவதாகக் கூறி Israel, Gaza வில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தேவையான உதவியை மட்டுப்படுத்தியுள்ளது. இதனால் பெரும்பாலான பாலஸ்தீன பிரதேச மக்கள்...

இலங்கையில் செம்மணிப் புதைகுழி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள Conservative தலைவர்

Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre கறுப்பு ஜூலை நினைவு நாளையொட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் பாரம்பரியத்தை உடைய கனேடியர்கள் கறுப்பு ஜூலை நினைவு நாளை சோகத்துடன் நினைவுகூர தயாராகும் வேளையில், இலங்கையில் தமிழ்...

மாலைதீவில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

மாலைதீவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (28) பிற்பகல் மாலே குடியரசு சதுக்கத்தில் நடைபெற்றது. மாலே குடியரசு சதுக்கத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு, மாலைதீவு ஜனாதிபதி...

இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது

ஆடிக்கலவர நாளில் சகோதர தினத்தை முன்னெடுத்துள்ள ஜே.வி.பி அரசாங்கம் விரைவில் இலங்கையர் தினத்தைக் கொண்டாடவுள்ளது. ஆனால், இந்தத் தினங்களைக் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்று தமிழ்த் தேசியப்...

திருகோணமலையில் 3071 ஏக்கர் நிலத்தை இந்தியாவுக்கு வழங்க தயாராகும் அரசாங்கம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, திருகோணமலை உட்பட பல பகுதிகளில் 3071 ஏக்கர் நிலத்தை இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய மக்கள் போராட்ட இயக்க நிர்வாக உறுப்பினர்...

காசாவிலிருந்து துருக்கி தப்பி சென்று மறுமணம் செய்து கொண்ட ஹமாஸ் முன்னாள் தலைவர் சின்வரின் மனைவி

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்தவர் யாஹ்யா சின்வர். இவருக்கும் சமர் முகமது அபு ஜாமருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர்...

கம்போடியா – தாய்லாந்து இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தை: மலேசியாவில் இன்று நடக்கிறது

கம்போடியா, தாய்லாந்து இடையிலான போர் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இருதரப்பிலும் சமரசத்தை உருவாக்க தாய்லாந்து மற்றும் கம்போடியத் தலைவர்கள் இன்று மலேசியாவில் சந்திக்கின்றனர். கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்து தற்காலிக...

ஸ்பெயினை வீழ்த்தி பட்டம் வென்றது இங்கிலாந்து!

மகளிருக்கான யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இங்கிலாந்து கால்பந்து அணி. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக சாம்பியனான ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்து வீழ்த்தியது. இந்த வெற்றியின்...

Latest news

- Advertisement -spot_img