கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் என் நெஞ்சில்...
கரூர் பகுதி கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை(29) விசாரணை இடம்பெறவுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்த...
நடிகர் விஜயைக் கைது செய்ய வேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்த நிலையில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பில் நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘விஜயைக் கைது செய்யவும் (Arrest...
அறிமுக இயக்குனர் விக்ரமன் அசோக் இயக்கம் மாஸ்க் படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுயுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகையான ரூஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இந்த...
பவன் கல்யாண் ஓஜி படத்தில் பிரியங்கா மோகன். நடிகர் இப்ரான் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். டிவிவி என்டெர்டெய்ன்மென்டின் டிவிவி தனய்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.
படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். இந்த...
கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவத்தின் காரணமாக இன்று திட்டமிடப்பட்டிருந்த 'ஆர்யன்' படத்தின் அறிவிப்பு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஷ்ணு விஷாலின் 'ஆர்யன்'படத்தை...
17 வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னேறியுள்ளன.
இந்த நிலையில் இந்தியாவின் ப்ளெயின் 11 போட்டியாளர்களில் ஆர்ஷ்தீப் சிங் கண்டிப்பாக காணப்பட வேண்டுமென இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் இலங்கையும்...
17 வது ஆசியகிண்ண கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னேறியுள்ளன.
துபாயில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த போட்டி நடைபெறுகிறது. 41 ஆண்டுகால ஆசிய கிண்ண வரலாற்றில் இவ்வாறு இந்த இரு அணிகளும் இறுதிப்...
முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஹோல்கர் ரூனே (டென்மார்க்)...
10-வது தெற்காசிய ஜூனியர் கால்பந்து சம்பியன்ஷிப் (17 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் இடம்பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் நடப்பு சம்பியன் இந்திய அணி பங்களாதேஷை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம்...