கனடாவின் ஐந்து மாகாணங்களில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை சமாளிக்க தொழிலாளர்களும் நிறுவனங்களும் உதவுவதற்காக, ஐந்து கனடிய மாகாணங்களில் அக்டோபர் 1 முதல் குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படுகிறது.
இந்த மாற்றம்...
கனடாவின் வடகிழக்கு ஒன்டாரியோவில் இரண்டு ஆல்-டெர்ரெய்ன் வாகனங்கள் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் பிளம்மர் அடிஷனல் டவுன்ஷிப் பகுதியில் உள்ள க்ளவுட்ஸ்லீ பாதை அருகே...
இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 51 லட்சம் தனி நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 104 000 பேர் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் பல்வேறு...
உலகின் மிக விலையுயர்ந்த தேயிலையை உற்பத்தி செய்தமைக்காக புதிய விதனகண்டே தேயிலை தொழிற்சாலை அங்கீகாரம் பெற்றதை அடுத்து, இலங்கை கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடித்துள்ளது.
ஜப்பானில் ஒரு கிலோகிராமுக்கு ரூ. 252,500 (தோராயமாக ¥125,000)க்கு...
இலங்கை கடற்படை, கடலோர காவல்படை ஆகியனஇணைந்து இன்று (28) அதிகாலை யாழ்ப்பாணம், டெல்ஃப்ட் தீவுக்கு அருகிலுள்ள இலங்கைக் கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன்போது உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக...
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை (29) மன்னாரில் பொது முடக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பொது முடக்கத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க...
ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகள் மற்றும் வளாகங்கள் தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் வலைதளத்தில் இன்று வெளியிட்ட செய்தியில், காசா நகரில், இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும்...
பாகிஸ்தான் படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாண எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் ராணுவ வீரர்கள்...
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர்வரையில் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா பிரதமர் நரேந்திர மோடி தலா...
தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் இன்று உலகின் மிக உயரமான பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பெய்பன் ஆற்றின் ஹுவாஜியாங் பகுதியைக் கடந்து செல்லும் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம், தண்ணீரிலிருந்து 625 மீட்டர் உயரத்திலும்,...