0.1 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5742 POSTS
0 COMMENTS

நாடு திரும்பிய கையோடு தமிழரசுக் கட்சியினரை சந்திக்கிறார் அநுர!

" ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திப்பதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோரிக்கை நிறைவேறும். தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் தமிழரசுக் கட்சியைச் சந்திப்பதற்கான திகதியை வழங்குவார்." - இவ்வாறு அமைச்சர் இராமலிங்கம்...

இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்தம்: 21 அம்ச அமைதித் திட்டம் முன்வைப்பு!

இஸ்​ரேல்​ மற்றும் ஹ​மாஸ் அமைப்புக்கு இடையிலான போரை நிறுத்தும் நோக்கில் 21 அம்ச அமை​தித் திட்​டத்தை அமெரிக்கா அறி​வித்​துள்​ளது. பாலஸ்​தீனத்திலுள்ள காசா முனையை நிர்​வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்​குழு​வினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர்...

அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி: 9 பேர் காயம்!

அமெரிக்காவில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் டெட்ராய்டிலிருந்து 50 மைல் வடக்கே மிச்சிகனில் கிராண்ட் பிளாங்கில் தேவாலயம் ஒன்று உள்ளது. அங்கு பலர் கூடியிருந்தபோது...

புடினின் டில்லி பயணம் உறுதியானது: அமெரிக்கா கழுகுப்பார்வை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டத்தை ரஷ்ய வெளி​யுறவு அமைச்சர் செர்ஜி லாவ்​ரோவ், அறி​வித்​தார். " ரஷ்ய ஜனாதிபதி டிசம்​பரில் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டங்​கள்...

சீனா ஓபன் டென்னிஸ்: ரிபாகினாவுக்கு அதிர்ச்சி அளித்த ஜெர்மனி வீராங்கனை!

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் ரிபாகினா, ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய எவா லிஸ் 6-3,...

ஆசியக் கோப்பையை ‘எடுத்துச் சென்ற’ மோசின் நக்வி – போட்டி முடிந்ததும் பரபரப்பு!

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது. ஆனால் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடமிருந்து ஆசியக்...

“போட்டி கட்டணத்தை பஹல்காமில் உயிரிழந்தோரின் குடும்பம், ஆயுதப் படைக்கு அளிக்கிறேன்” – சூர்யகுமார்

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் இந்திய...

‘கைகுலுக்க மறுத்து இந்திய அணி கிரிக்கெட்டை அவமதிக்கிறது’ – பாக். கேப்டன் சல்மான் அலி ஆகா!

கைகுலுக்க மறுத்து இந்திய அணி கிரிக்கெட்டை அவமதிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா குற்றச்சாட்டு வைத்துள்ளார். நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5...

’மீசைய முறுக்கு 2’ படத்தினை நிராகரித்த தேவா!

‘மீசைய முறுக்கு 2’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பினை நிராகரித்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவா. ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் ‘மீசைய முறுக்கு 2’. இப்படத்தினை சுந்தர்.சி தயாரித்து வருகிறார்....

’யாத்திசை’ இயக்குநர் இயக்கத்தில் சசிகுமார்!

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சசிகுமார் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். 2023-ம் ஆண்டு சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் ‘யாத்திசை’. இதன் இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த...

Latest news

- Advertisement -spot_img