மேஷம்
நீண்ட காலமாக விற்கமுடியாத சொத்து விற்பது லாபகரமாக அமையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நன்மதிப்பு உண்டாகும். பங்குச் சந்தையில் ஆதாயம் காணலாம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்....
மார்க்கம் 7ஆம் வட்டாரத்திற்கான இடைத் தேர்தலில் நிமாசா பட்டேல் வெற்றிபெற்றுள்ளார்.
இந்தத் தொகுதியில் கிள்ளி வளவன் இரண்டாம் இடத்திலும், ஆரணி முருகானந்தன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி, 2954 வாக்குகளைப் பெற்று...
ஸ்காபரோ, ரூஜ் பார்க் தேர்தல் தொகுதியின் 25ஆம் வட்டாரத்திற்காக இன்று நடந்த இடைத் தேர்தலில் நீதன்சான் வெற்றிபெற்றுள்ளார்.
37 வாக்களிப்பு நிலையங்களில் நடந்த தேர்தலில் நீதன் சான் 5174 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
டொக்டர் அனு...
கனடாவில் இவ்வருடம் நவம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு பகல்நேர சேமிப்பு நேரம் முடிவடைகிறது.
இதன்படி, கடிகாரங்கள் ஒரு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்பட்டு மீண்டும் வழமையான நேரத்திற்கு மாற்றப்பட உள்ளது. இதன்...
கனடாவின் கட்டினோ (Gatineau) நகரத்தைச் சேர்ந்த லிண்டா வுட், தனது 75வது பிறந்தநாளை சாதாரணமாகக் கொண்டாடவில்லை.
மாறாக, 12,000 அடி உயரத்தில் விமானத்தின் வாசலில் அமர்ந்து, வானில் பறந்து குதிக்கும் ஸ்கை டைவிங் கனவை...
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரினால் கனடாவில் ஹோட்டல் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2026-ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளது. பீபா உலகக் கோப்பைக்கு...
பிரதமர் March மாதத்திற்குப் பின்னர் மேற்கொண்ட 13 வெளிநாட்டுப் பயணங்களில் British தலைநகருக்கு அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இதுவாகும். இந்த வாரம் பிரதமர் Mark Carney மீண்டும் London க்கு சென்றுள்ளார்,...
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கோட்டை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கோட்டையில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்பதற்கு அர்ச்சுனா எம்.பி. வருகை தந்திருந்தார்.
இதன்போது...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இறுதி நாளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த சம்பவத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர்...
வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ள நிலையில். எம்.கே.சிவாஜிலிங்கம் விரைவில் உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார் என்று தெரியவருகின்றது.
16 உறுப்பினர்களைக் கொண்ட வல்வெட்டித்துறை நகரசபைக்கு கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார...