19.1 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

4435 POSTS
0 COMMENTS

மனித உரிமைகள் மீறப்பட்டது; ரணிலுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

இலங்கையில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு தழுவிய அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதன் ஊடாக , அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக மீயுயர் நீதிமன்றம்...

‘வாகன இறக்குமதிக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை’!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், வாகன சந்தை திறந்திருக்கும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் டொக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வங்கி ஆளுநர் ,...

ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்யும் அமெரிக்கா; வரி வீதமும் குறைப்பு

ஜப்பானுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கு உடன்பட்டுள்ள அமெரிக்கா, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 % வரி விதிக்க முடிவு செய்துள்ளது. ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள், லொரிகள், அரிசி மற்றும் சில விவசாய...

காசாவில் உதவிக்காக நின்றவர்கள் மீது தாக்குதல்; 80 பேர் உயிரிழப்பு

காசா முழுவதும் இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் அதிகாலை முதல் உதவி தேடிய 31 பேர் உட்பட குறைந்தது 81 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன. காசாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள்...

இன்றைய ராசிபலன்- 23.07.2025

மேஷம் தேவையற்ற பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நலம் தரும். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. உடல் நலத்தை பார்த்துக் கொள்வது நல்லது. புதிய வருமானத்துக்கு வழி பிறக்கும். கர்ப்பிணிகள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம்....

டொராண்டோவில் 71 வயது மூதாட்டி கொலை – சிறுவன் நீதிமன்றில் முன்னிலை!

டொராண்டோவில் கடந்த வாரம் குத்திக்கொலை செய்யப்பட்ட 71 வயது மூதாட்டியின் மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் ஒருவர் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு இன்று நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. சிறுவன் கடந்த...

கனடாவில் குற்றச் செயல்கள் குறைகின்றன!

கனடாவில் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் அளவும் தீவிரத்தன்மையும் கடந்த ஆண்டில் 4% குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து ஏற்பட்ட உயர்வுக்குப் பின்னர் பதிவாகியுள்ள வீழ்ச்சியாகும்....

கீதா கோபிநாத் ராஜினாமா – அடுத்தது யார்!

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின்...

இங்கிலாந்தில் குடியேற இன்று முதல் புதிய விசா விதிகள் அறிமுகம்!

இன்று முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை இங்கிலாந்து அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. புதிய விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. நோயாளிகள், ஊனமுற்றோரை கவனித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் பணியாளர்களுக்கான விசா நிறுத்தப்படவுள்ளது. வெளிநாட்டு மாணவர்...

யுனெஸ்கோவிலிருந்து விலகியது அமெரிக்கா!

யுனெஸ்கோவிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான அதன் சார்பு மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிற்கு (யுனெஸ்கோ) அமெரிக்கா தெரிவித்துள்ளதாக...

Latest news

- Advertisement -spot_img