The Niagara Regional Police Service says it will be providing more information this morning on an “extensive investigation” spanning Ontario that has led to...
கனடாவின் கியூபெக் மாகாண காவல்துறை தகவலின்படி, மொன்றியல் பகுதியில் 1.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்களை திருடிய சம்பவத்தில் தொடர்புடையதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுளள்னர்.
40 மற்றும் 59 வயதான சந்தேகநபர்கள் செப்டம்பர்...
அமெரிக்காவுடன் இணைய கனடாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால், Golden Dome வான் பாதுகாப்பு திட்டம் கனடாவுக்கு இலவசமாகவே கிடைக்கும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் குறைந்தபட்சம் 31 பேர் பலியாகியுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என...
போர் நிறுத்தத்துக்கான 20 அம்ச திட்டம் தொடர்பில் ஹமாஸ் அமைப்புடன் பேச்சு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்ற கேள்விக்கு, இல்லை என டிரம்ப் பதிலளித்துள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் தொடுத்துள்ள...
முப்பை தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக போரை தொடங்க வேண்டாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தகவல் வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்,...
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை.
இந்த உத்தரவை மத்திய...
செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நிறைவுக்கு வந்தது.
இறுதி நாளில் சர்வதேச...
ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவர் யொஹெய் சசகாவாவைச் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
ஜப்பானுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும்...