0.1 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5742 POSTS
0 COMMENTS

கனேடிய மக்களின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்;ஆய்வில் தகவல்

கனடாவில் பதின்ம வயதினர் தொடக்கம் வயதானவர்கள் வரையில் அதிகமானோர் உடல் எடை கூடியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலான வயது வந்தவர்கள் தற்போது அதிக எடை அல்லது உடல் பருமன் கூடிய நிலையில் உள்ளனர் என...

ரீஜண்ட் பார்க்கில் நடந்த கத்திக்குத்தில் இருவருக்கு படுகாயம்

ரீஜண்ட் பார்க்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கத்திக்குத்தில் பாதிக்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை இரவு ரிவர் ஸ்ட்ரீட் மற்றும் ஜெரார்ட் ஸ்ட்ரீட் ஈஸ்ட் அருகே உள்ள...

கடும் காற்றினால் யாழ் மக்கள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதினால் மூன்று குடும்பங்களை சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் டி. என் சூரியராஜா தெரிவித்துள்ளார். வேலனை பிரதேச...

பாதாள குழு உறுப்பினர்களின் தொலைபேசி தகவல் அடிப்படையில் விசாரணை

இந்தோனேசியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 31 தொலைபேசிகளில் உள்ள தகவல் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய குற்ற செயல்களுடன் தொடர்புடைய எந்த ஒரு நபரும்...

எம்.பி ராமநாதன் அர்ஜுனா ஜெனிவா புறப்பட்டார்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொது சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று ஜெனிவா நோக்கி பயணமாகியுள்ளார். அவரது உத்தியோகபூர்வ யூடியூப் தள காணொளி ஊடாக அவர்...

‘ஜனாதிபதியின் செலவினம் 3 மடங்காக அதிகரிக்கப்படவில்லை’

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் செலவீனம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை நிதி பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜெயந்த நிராகரித்துள்ளார். அவை தவறாக வழிநடத்தும்...

இந்திய மாணவன் அமெரிக்காவில் சுட்டு கொலை ?

அமெரிக்காவின் பெற்றோல் நிலையம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த இந்திய இளைஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். தெலுங்கானா ஹைதராபாத்தை சேர்ந்த சந்திரசேகர் பொலெ என்ற (27 வயது) இளைஞர் 2023 ஆம்...

போராட்டத்தினால் மூடப்பட்ட பிரான்ஸின் ஈபிள் கோபுரம்

நாடு தழுவிய போராட்டம் காரணமாக பிரான்சில் உள்ள உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் கடந்த 2 ஆம் திகதி  மூடப்பட்டது. இந்த தகவல் தெரியாமல் இதனை பார்வையிட வந்த...

ஹமாஸின் அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த கோரிய ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்தை ஹமாஸ் ஏற்று கொண்ட நிலையில் காஸாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இராணுவம் மற்றும் காசா போராளிகள் இடையே தொடர்ச்சியாக தாக்குதல்கள்...

உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் -ரஷியா இடையே நீடிக்கும் போரினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷியா இன்று தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சுமி மாகாணத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது ரஷியா வான்வழி...

Latest news

- Advertisement -spot_img