9.7 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - Kanapathi Ravi

6762 POSTS
0 COMMENTS

‘பராசக்தி’ வெளியீட்டு தேதியில் மாற்றம்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதில்...

கியூபெக் லிபரல் கட்சித் தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து மெலனி ஜோலி விலகினார்.

Quebec மாகாணத்தின் முக்கிய Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான தொழில்துறை அமைச்சர் Melanie Joly, அம்மாநில Liberal கட்சித் தலைமைப் பதவிக்கான போட்டியில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், கனடாவிலிருந்து...

அமெரிக்க வரி விதிப்பு குறித்து சாதகமான சமிக்ஞையை வெளியிடுகிறது கனடா.

அமெரிக்க அதிபர் Donald Trump, குறிப்பிட்ட சில தொழில்துறைகளைப் பாதிக்கும் வரிவிதிப்புகளைக் குறைப்பது குறித்து இந்த வார இறுதியில் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அதற்கு கனடா தயாராக இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் Mark...

கனடாவின் இந்தப் பகுதிகளில் பனிப் புயல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

கனடாவின் மத்திய ஒன்டாரியோ மற்றும் வடமேற்கு கியுபெக் பகுதிகளில் கடும் பனிப்புயல் தாக்கம் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒன்டாரியோவில் இந்த பனிப்புயல் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை நீடிக்கும்...

மத்திய மாகாணத்துக்கு மீண்டும் மண்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை

கடந்த 48 மணித்தியாலங்களில் கண்டி, உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், சில இடங்களில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட...

Rebuild Sri Lanka நிதியத்திற்கு 4 பில்லியனுக்கும் அதிகமான நிதி நன்கொடை

Rebuild Sri Lanka நிதியத்திற்கு இதுவரையில் 4,286 மில்லியன் ரூபாவுக்கும் (4.2 பில்லியன் ரூபா) அதிகமான நிதி கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும...

GovPay டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் அரச டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் தளமான GovPay, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2 பில்லியன் ரூபா மொத்த கொடுக்கல் வாங்கல் பெறுமதியைத் தாண்டியுள்ளது. இதில் இறுதி ஒரு பில்லியன் ரூபாவானது வெறும்...

நிவாரணம் வழங்குவது குறித்து முறையான அறிவிப்பு இல்லை

அரசாங்கம், நாட்டில் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக தெரிவித்தாலும், தற்போது வரை எந்தவொரு நிவாரணங்களோ, இழப்பீடுகளையோ வழங்க முன்வரவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் – பிரதமர் உறுதி

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர்...

“அமெரிக்​கா​வின் வலிமையை மீட்டுள்​ளேன்” – 8 போர்​களை நிறுத்தி உள்​ளதாக ட்ரம்ப் பெருமிதம்

அமெரிக்​கா​வின் வலிமையை மீட்​டுள்​ளேன் என்​றும் 8 போர்​களை நிறுத்தி உள்​ளேன் என்​றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். 2025-ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலை​யில், நாட்டு மக்​களுக்கு அமெரிக்க அதிப​ர் டொனால்டு ட்ரம்ப்...

Latest news

- Advertisement -spot_img