யாழ்ப்பாணம், வலிகாமம் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்றுமாறும் கோரி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாளை...
மக்களின் அன்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமது வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களிடையே செலவிட்டதால் மக்களின்...
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் இந்தியாவின் கரூரில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் வரையில் உயிரிழந்திருந்தனர். மேலும் நூற்றுக்கு...
அமெரிக்காவின் அரச துறைக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று செலவீன சட்டமூலம் நிறைவேற்றப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த சட்டமூலம் நிறைவேற தேவையான 60% பெரும்பான்மையை ட்ரம்ப் அரசாங்கத்தால் பெற முடியவில்லை.இதனால் அமெரிக்க...
இந்தோனேசியாவில் உள்ள மதப் பள்ளி ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோர்ஜா நகரில் அல்கோசின் இஸ்லாமிய மத பள்ளி உள்ளது.
இந்த...
நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அந்த மாகாணத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலாம் மாவட்டத்தில்...
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
அத்துடன் அடுத்த வருடம் பிப்ரவரியில் இவர்களது திருமண நிகழ்வு இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் இது குறித்து இருவரும்...
டியூட் கதை ரஜினியை மனதில் வைத்து எழுதிய கதை என இயக்குனர் கீர்த்தீஸ்வரன் தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் டியூட்.
மைத்ரி மூவி...
சூரி நடித்து வரும் ‘மண்டாடி’ படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடி மதிப்பிலான படப்பிடிப்பு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் ‘மண்டாடி’....
மாருதி இயக்கியுள்ள' தீ ராஜா சாப்' பான் இந்தியா திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
பிரபாஸ் நடிக்கும் பெரிய அளவிலான பொருள் செலவில் இந்த படம் தயாராகி வரும் நிலையில்...