டொராண்டோவில் கடந்த வாரம் குத்திக்கொலை செய்யப்பட்ட 71 வயது மூதாட்டியின் மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் ஒருவர் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு இன்று நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
சிறுவன் கடந்த...
கனடாவில் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் அளவும் தீவிரத்தன்மையும் கடந்த ஆண்டில் 4% குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து ஏற்பட்ட உயர்வுக்குப் பின்னர் பதிவாகியுள்ள வீழ்ச்சியாகும்....
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின்...
இன்று முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை இங்கிலாந்து அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
நோயாளிகள், ஊனமுற்றோரை கவனித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் பணியாளர்களுக்கான விசா நிறுத்தப்படவுள்ளது.
வெளிநாட்டு மாணவர்...
யுனெஸ்கோவிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீதான அதன் சார்பு மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிற்கு (யுனெஸ்கோ) அமெரிக்கா தெரிவித்துள்ளதாக...
இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் 221 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி வரை நாட்டில் 221 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், யானைகள் முன்னெப்பொழுதும் இல்லாத அழிவைச் சந்தித்துள்ளதாகவும், சுற்றுச்சூழல்...
செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.” – என்று அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர்டேவிட் சூபிரிட்ஜ் வலியுறுத்தியுள்ளார்.
‘உண்மையை ஒருபோதும் புதைக்க முடியாது.இலங்கையில்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணம் திருநெல்வேலியிருந்து ஆரம்பித்திருக்கிறது.
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல்...
எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத மலைக் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள படம், ‘போகி’. உண்மைச் சம்பவக் கதையான இதில், நபி நந்தி, சரத், சுவாஸிகா, பூனம் கவுர், வேல. ராமமூர்த்தி, சங்கிலி முருகன்,...
பவன் கல்யாண் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தி ஆந்திர, தெலங்கானா மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
ஜோதி கிருஷ்ணா இயக்க பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள...