மேஷம்
அலுவலகத்தில் மதிப்பு கூடும். தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். பங்குச் சந்தை பயன் அளிக்கும். தங்கள் கணவர் வீட்டார் ஆதரவு கிடைக்கும். உணவில் கவனம் தேவை. எண்ணெய் ஆகாரங்களை தவிர்க்கவும். மார்கெட்டிங் பிரிவினர்...
வடமேற்கு பிரதேசத்தில் உள்ள யெல்லோநைஃப் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய சர்வதேச விமானத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கனடாவின் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை KLM601 என்ற விமானம்,...
கனடாவின் வான்கூவார் மாநகரப் பகுதியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியை பள்ளி வளாகத்தில் புகைபிடித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
ஆசிரியை, தனது குழந்தைகள் வகுப்பறைக்கு அடுத்துள்ள கழிப்பறையில் பலமுறை புகைப்பிடித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பலரின்...
கனடாவின் மனிடோபா மாகாணத்தின் முன்னாள் முதல்வருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
மனிடோபாவின் முன்னாள் முதல்வர் ஹெதர் ஸ்டெஃபன்சனுக்கு 18,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மாகாண நெறிமுறை ஆணையர் ஜெஃப்ரி ஸ்னூர் (Jeffrey...
கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் ஒரு தாயும் மகளும் உயிரிழக்கக் காரணமாக இருந்த விபத்தொன்றை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில், சமீபத்தில் கனடாவில் கால்வைத்த அவரை பொலிசார் கைது செய்தார்கள்.
கடந்த...
போதைப் பொருள் கடத்தி குற்றச்சாட்டில் மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38) என்பவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில் 51.84 கிராம் ஹெராயின் போதைப்பொருளைச் சிங்கப்பூருக்குக் கடத்தியதற்காக மலேசிய...
இலங்கையில் நகர்புறங்களில் மெட்ரோ பஸ்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக மேல்மாகாணத்தில் 200 பஸ்கள் சேவையில் இணைக்கப்பட உள்ளன. அதற்காக மெட்ரோ பஸ் கம்பனியொன்று (Lanka Metro Transit (Pvt)...
நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் பறப்பதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிப்படுத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அரசாங்கத்தை இந்த முடிவை மாற்றியமைக்குமாறு கோரினார்.
“நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள்...
போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அவரது நிகர சொத்து மதிப்பு $1.4 பில்லியன் என...