மட்டக்களப்பு, வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்று வருகிறது.
பெருமளவான மக்களின் கண்ணீரின் மத்தியில் குறித்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
கார்த்திகை 27ஆம் நாளான இன்று தமிழர்...
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள்...
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்த்ததாகக் கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோர்களால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
தமது பிள்ளைகளை உடனடியாக மீட்டுத் தருமாறு ஆளுநரிடம்...
சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் அந்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுவதில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு விருப்பமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்கு நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.
சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி...
கொட்டும் மழைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் கனகபுரம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
வடக்கு - கிழக்கு பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மழைக்கு மத்தியிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில்,...
முல்லைத்தீவு நந்திக்கடலின் கிழக்கு கரையிலும் பெருமளவு நீர் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும், இதனால் அதிகளவு நீரால் நந்திக்கடலின் கிழக்குக் கரையும் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
A34 வீதியில் மஞ்சள் பாலத்தில்...
கனடாவில் சுமார் 70000 டொலர் பெறுமதியான போலி இசை நிகழ்ச்சி டிக்கட்களை பெண் ஒருவர் விற்பனை செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு முகநூல் வழியாக போலி டிக்கட்டுகளை...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப், தான் பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா முதலான சில நாடுகள் மீது வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
அந்த விடயம் பல நாடுகளை பரபரப்படையச் செய்துள்ளது.
இந்நிலையில்,...
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில், ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்பந்த மீறலில் ஈடுபட்டாலோ, ஆயுதங்களை கையிலெடுக்க முற்பட்டாலோ நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல்...