-1.2 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

6309 POSTS
0 COMMENTS

இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 19 – 2024 வியாழக்கிழமை

குரோதி வருடம் மார்கழி மாதம் 04 ஆம் தேதி வியாழக்கிழமை 19.12.2024 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 01.10 வரை சதுர்த்தி. பிறகு பஞ்சமி. ...

‘We’ll never be the 51st state,’ Premier Ford says following Trump’s latest jab

Ontario Premier Doug Ford says Canada will “never be the 51st state," rebuking U.S. President-elect Donald Trump’s latest social media post. Ford made the remark...

கனடாவில் பாடசாலைகளுக்கு மிரட்டல் – 13 வயதான சிறுமி கைது

கனடாவில் பாடசாலைகளுக்கு மிரட்டல் விடுத்த சிறுமியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 13 வயதான சிறுமியொருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் வின்னிபெக் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இரண்டு பாடசாலைகள் மீது...

கனடாவில் கழிப்பறை பயன்படுத்த அனுமதிக்காத ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை!

கனடாவில் மாணவர் ஒருவர் கழிப்பறையை பயன்படுத்துவதற்கு அனுமதிக்காத ஆசிரியர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு முதல் இந்த ஆசிரியர் குறித்த...

படகு கவிழ்ந்ததில் 25 பேர் பலி!

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவின் பெமி என்ற ஆற்றில் படகு கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். மைடொபி மாகாணம் இங்கான்கோ நகரில் இருந்து அண்டை நகருக்கு பெமி ஆற்றில்  புறப்பட்ட படகில் 100க்கும் மேற்பட்டோர்...

அண்ணல் அப்பேத்கர் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்! – உதயநிதி

பாராளுமன்ற நேற்றைய கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது வழமையாகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்...

உலக கேரம் சாம்பியன் காசிமாவுக்கு 1 கோடி – தமிழக அரசு அறிவிப்பு

உலகக் கோப்பை கெரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர். சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூக்கு தமிழக அரசு...

5 டொலர் பணத்தாளில் கனேடிய நட்சத்திரத்தின் புகைப்படம்

கனடாவில் புதிதாக வெளியிடப்படவிருக்கும் 5 டொலர் பணத்தாளில் மறைந்த Terry Fox இன் புகைப்படம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனது 22வது வயதில் பெடரல் அரசாங்கம் திங்கட்கிழமை தனது பொருளாதார அறிக்கையில் இந்த தகவலை...

கனடாவில் வாகன திருட்டு – தமிழ் இளைஞன் உட்பட ஐவர் கைது!

கனடாவில் வாகன திருட்டு தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் நோர்த் யோர்க்கை சேர்ந்த 22 வயதான யோகேஷ் குமார், 22 வயதான அஜ்பிரீத்...

கனடிய டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான கனடிய டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக கனடிய டொலர் ஒன்றின் பெறுமதி 0.70 அமெரிக்க டொலரை விடவும் குறைந்துள்ளது. கொவிட் தொற்று நிலவிய...

Latest news

- Advertisement -spot_img